Breakdown 1997 720p
Автор: Random Telex
Загружено: 2023-07-16
Просмотров: 67381
Описание:
Language: English|
Genre: Thriller/Mystery
IMDb: 7
Jeff Taylorரும் அவனது மனைவி Amyயும் அமெரிக்காவின் Boston நகரிலிருந்து San Diego நோக்கி ஒரு பாலைவன நெடுஞ்சாலை வழியாக தங்களது காரில் பயணிக்கிறார்கள். ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் கார் பழுதாகி நின்றுவிட, உதவிக்கு ஆட்களை கூப்பிட சென்ற மனைவி Amyயும் காணாமல் போகிறாள்.
Amy எங்கு மாயமானாள் ? அவள் கடத்தப்பட்டாளா ? மனைவியை தேடி அலையும் Jeff இறுதியில் அவளை கண்டுபுடிக்க முடிந்ததா என்பது தான் மீதி கதை. 90 நிமிடத்தில் நன்றாக வடிவைமைக்கப்பட்ட திரைக்கதை. இப்போது பார்ப்பதற்கு இது ஒரு சாதாரண கதையாக இருந்தாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட டீசண்ட் Thriller/Mystery திரைப்படம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: