செவ்வாய் அன்று முருகனுக்கு இதனை செய்யாதீங்க ஒரு போதும்!
Автор: Murugan Dharisanam
Загружено: 2025-09-07
Просмотров: 875919
Описание:
செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்குப் புனிதமான நாள். ஆனால் இந்த நாளில் சில தவறுகளைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
👉 நகம், முடி வெட்டுவது, சவரம் செய்வது, யாருக்கும் பணம் கடன் கொடுப்பது ❌
👉 பால் இனிப்புகள் வாங்குவது, அதிக செலவு செய்வது, வீட்டுப் பொருள்களை தூக்கி வீசுவது தவிர்க்கப்பட வேண்டும்.
👉 விளக்கு வைத்த பின் வெளியில் செல்லக் கூடாது, வெளியில் தங்கக் கூடாது.
⚡ இந்த விதிகளைப் பின்பற்றினால் முருகனின் அருள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து நிற்கும். 🙏
செவ்வாய்க்கிழமை செய்யக்கூடாதவை, செவ்வாய்க்கிழமை தவிர்க்க வேண்டியது, முருகன் ஆராதனை, செவ்வாய்க்கிழமை சாஸ்திரம், செவ்வாய்க்கிழமை பலன், செவ்வாய்க்கிழமை ஜோதிடம், செவ்வாய்க்கிழமை தமிழ், செவ்வாய்க்கிழமை தவறு, செவ்வாய் கிரகம் பலன், செவ்வாய்க்கிழமை ஆன்மீகம், செவ்வாய் கிழமை கடன், செவ்வாய் கிழமை நகம் வெட்டல், முருகன் பக்தி வீடியோ, செவ்வாய் கிழமை நம்பிக்கைகள், செவ்வாய்க்கிழமை சுத்தம், செவ்வாய் கிழமை தடை, செவ்வாய் கிழமை சவரம், செவ்வாய் கிழமை சுபநாள், செவ்வாய் கிழமை குடும்ப நலம், செவ்வாய் கிழமை ஆன்மீக ரகசியம்
#செவ்வாய்க்கிழமை #முருகன்பக்தி #ஆன்மீகம் #ஜோதிடம் #முருகனாராதனை #தமிழ்ஜோதிடம் #முருகன்பெருமை #சாஸ்திரம் #வாழ்க்கைமுறை #தமிழ்பக்தி #செவ்வாய்க்கிழமையின்பலன் #முருகன் #ஆரோகரா #ஆன்மீகவீடியோ #வாழ்வுமாற்றம் #muruganthunai #ommuruga #dharisanam @MuruganDharisanam #palani #murugantemple #tiruchendur #swamimalai #arupadai #factstamil #kilamai #tamilspiritual #aanmeegaseithigal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: