பன்னீர்செல்வம் நிலையை சாதகமாக பயன்படுத்த திமுக முடிவு! OPS | ADMK | DMK | TN Election 2026 | Electio
Автор: Dinamalar
Загружено: 2026-01-30
Просмотров: 3261
Описание:
#Partnership அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் அக்கட்சியில் சேர முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என, அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி கைவிரித்து விட்டார்.
தனி கட்சி துவங்கினால், கூட்டணியில் சேர்த்து சீட் வழங்குவதாக பன்னீர்செல்வத்திடம் பா.ஜ. தலைமை கூறியது. இந்த ஆலோசனையை பன்னீர்செல்வம் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து, பன்னீர்செல்வத்தை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த தி.மு.க. தலைமை முடிவு செய்தது. அவரை கூட்டணியில் சேர்த்து, மூன்று தொகுதிகள் வழங்கவும் பரிசீலித்தது.
இதன் வாயிலாக தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என தி.மு.க. கணக்கு போட்டது.
#OPS #ADMK #DMK #TNElection2026 #ElectionStrategy #TamilNaduPolitics #Election2026 #PoliticalAnalysis #StateElections #ElectionCampaign #TamilNaduElections #LeaderDebate #PoliticalAlliance #VoteForChange #CampaignStrategy #ElectionBattles #CivicEngagement #PolicyPlanning #GrassrootsMovement# #OPS #ADMK #DMK #TNElection2026 #ElectionStrategy #TamilNaduPolitics #Election2026 #PoliticalAnalysis #StateElections #ElectionCampaign #TamilNaduElections #LeaderDebate #PoliticalAlliance #VoteForChange #CampaignStrategy #ElectionBattles #CivicEngagement #PolicyPlanning #GrassrootsMovement
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: