பரிசுத்த ஆவியிடமும் மணவாட்டியிடமும் வாருங்கள் | தேவனுடைய சபை
Автор: World Mission Society Church of God / Global
Загружено: 2025-11-20
Просмотров: 1434
Описание:
நமக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுக்கும் இரட்சகரிடம் நாம் எப்படி வர முடியும்? நாம் வேதாகமத்தைப் படிக்க வேண்டும்.
வேதாகமத்தின் 66 புத்தகங்களில் இரட்சகரிடத்தில் வரும் வழியும், பொய்யிலிருந்து சத்தியத்தைப் பகுத்துணரக்கூடிய ஞானமும் அடங்கியிருப்பதால், வேதாகமத்தில் எதையாகிலும் கூட்டவோ அல்லது எடுத்துப்போடவோ கூடாது, தேவனுடைய வார்த்தைகளின்படி மட்டுமே பின்பற்றும்படி தேவன் நம்மை எச்சரிக்கிறார். 2,000 வருடங்களுக்கு முன்பு, இயேசு மட்டுமே வந்து, “ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ள என்னிடத்தில் வாருங்கள்” என்று சொன்னார், ஆனால் இப்போது நாம் ஜீவத்தண்ணீரைப் பெறவும், நித்திய ஜீவனைப் பெறவும் கண்டிப்பாக ஆவி மணவாட்டியிடம் வர வேண்டும் என்று அவர் நமக்குக் கற்பித்தார்.
ஜீவத்தண்ணீரைப் பெற்ற தேவனுடைய சபையின் உறுப்பினர்களுடன் எருசலேம் தாய் இருக்கிறார்.
தேவன் தம்முடைய பிள்ளைகளை ஜீவத்தண்ணீரின் ஊற்றுக்கு வழிநடத்துவார் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார், மேலும் வேதாகமத்தின் அனைத்து தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றிய பரிசுத்த ஆவியானவரான அன்சாங்ஹோங் தேவன், மனிதகுலத்தை, பரிசுத்த ஆவியின் மணவாட்டியும், ஜீவத்தண்ணீரின் ஊற்றான பரலோக எருசலேம் தாயிடம் வழிநடத்தினார்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; . . . அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
ஏசாயா 49:8–10
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: [email protected]
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: