சென்னை நகரில் கம்மி விலையில் தனி வீடு : பெஸ்ட் சாய்ஸ்; மிஸ் பண்ணிடாதீங்க... | BUILDERS MAIL
Автор: The Builders Mail
Загружено: 2021-02-07
Просмотров: 1027542
Описание:
சென்னை சிட்டியில தனி வீடு வாங்குவது, இப்போது கடவுள் கொடுக்கும் வரம் ஆகிவிட்டது. தனி வீட்டின் விலையை கேட்டாலே பலருக்கும் தலை சுற்றி விடுகிறது.
பட்ஜெட்டில் வீடு தேடுவோர், அங்கே இங்கே அலைந்து கடைசியில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குகிறார்கள்.
ஆனால், தனி வீட்டில் கிடைக்கும் சுதந்திரமும், சுகமும் வேறு எங்கேயும் கிடைக்காது. சென்னை சிட்டியில் கொஞ்சம் மெனெக்கட்டு தேடினால்... தனி வீட்டையும் பட்ஜெட் விலையிலேயே வாங்கிவிட முடியும். அந்த வாய்ப்பை இந்த வீடியோ உங்களுக்கு பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
கூடுதல் விவரங்களுக்கு :
திரு.சரவண ஐயப்பன்,
மார்கெட்டிங் மேனேஜர்,
MCP BUILDERS,
மொபைல் : SOLD OUT
***
எங்களது இந்த சேனல்களையும் பாருங்கள்; பிடித்தால், மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்து, பின்தொடருங்கள்...:
CM Info Media : / @guessglitz
Business Pazhagu : / @madhusminiature
Aanmeegam Anantham : / @madrasmail
GK Glitz : / @onlyveedu
***
House Details...
Location:
Gerugambakkam Lakshmi Nagar
Ground floor :
Hall
kitchen
Toilet
pooja Room
First floor:
2 Bed Rooms
Common Toilet
Portico
#BuildersMail
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: