சுவிற்சர்லாந்து அரசிடம் வேண்டுகை (மனு) - சைவநெறிக்கூடம் இளையோர் மன்றம்
Автор: சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்
Загружено: 2026-01-24
Просмотров: 3095
Описание:
அன்புடையீர் வணக்கம்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேண்டுகையை (மனுவை Petition) உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்:
2026 ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தும் இலங்கைவும் தங்களுடைய இருதரப்பு தூதரக உறவுவின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுறவுகளுக்கு பொறுப்பான கூட்டாட்சி துறை (EDA) தலைவர், கூட்டாட்சி அமைச்சர் திருநிறை. இக்னாசியோ காசிஸ் எதிர்வரும் பங்குனி (மார்ச்) 2026 இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
சுவிற்சர்லாந்து பல்லின சமூகத்தின் ஒரு பகுதியாகவும், சுவிஸ் தமிழ் சார்பாளராகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சவிசின் வெளித்துறை நடுவனர அமைச்சர் கட்டாயமாகச் செல்ல வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழ் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலிகளையும், துன்பத்தை ஏற்ரறிய (அங்கீகரிக்க) வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
மேலும் கோரிக்கைகள் இந்த வேண்டுகையில் (மனுவில்) விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
2026 மாசி (பிப்ரவரி) 14 இற்குள் 5,000க்கும் மேற்பட்ட கையொப்பங்களை எட்டும் நோக்குடன், இவ் வேண்டுகை (மனுவை) அனைத்து ஊடகங்களிலும் மற்றும் தொடர்பு வழிகளிலும் பகிருமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இணக்கத்துடன் ஒன்றாகி ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்! 🔥
English: https://ch-sl-70-years.tamildiasporas...
Francais: https://ch-sl-70-years.tamildiasporas...
Italy:
https://ch-sl-70-years.tamildiasporas...
German:
https://ch-sl-70-years.tamildiasporas...
Tamil:
https://ch-sl-70-years.tamildiasporas...
Sinhala:
https://ch-sl-70-years.tamildiasporas...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: