பத்தாம் வகுப்பு -தமிழ் -இயல் 8 -பெருவழி- பா-வகை ,அலகிடுதல் (8.5) Pa wagai allagiduthal, ln 8 grammar
Автор: AUS TAMIL
Загружено: 2020-08-23
Просмотров: 39
Описание:
"AUS தமிழ் " வழங்கும், தமிழ் புதிய பாடத்தைக் கற்கவிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வாழ்த்துகள் மற்றும் வரவேற்புகள்.
இந்தப் பகுதியானது அனைத்துப் பள்ளி மாணவர்கள் ( அரசுப்பள்ளி , தனியார் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி) மற்றும் பல்வேறு வகையான போட்டித்தேர்வு (TNPSC Group-2, TNPSC Group 4, TNTET, TRB, SLET, NET, Railway, UPSC IAS, IPS) எழுதுபவர்களுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது.
குறிப்பாக படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு மிக மிக எளிதாகப் புரியும் வகையில் இலக்கணக்குறிப்பு மற்றும் பகுபத உறுப்பிலக்கணத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கணத்தை எளிய முறையில் கற்பதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
துணைப்பாடமானது (விரிவானம்) தேர்வு எழுதக்கூடிய முறையில் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது. துணைப்பாடத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பயன்படுத்தினாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம் . மிக மிக எளிமையான முறையில் உள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் கேள்வித்தாள் அமைப்பு முறைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
இனிய எளிய விரிவான விளக்கங்களுடனும் பதிவுகளுடனும் கண்டு மகிழுங்கள். வாழ்த்துகள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: