75 Years Old Ghee Shop in Chennai | சென்னையில் 75 வருட பாரம்பரிய பசு நெய் கடை | 100% Real Ghee
Автор: Kaalaratham Tamil Tholaikaatchi
Загружено: 2021-10-23
Просмотров: 162102
Описание:
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மாதிரி சென்னையில் 75 வருட பாரம்பரிய பசு நெய் கடை,,,
.
இப்போதும் எந்த பகட்டும் இல்லாமல் வெகு சாதாரணமாக அந்த பழைய கடையில் தரமான நெய் வியாபாரம் செய்து வரும் திரு கேசவன் போன்றோர்களால் மட்டுமே புராதன உணவுப் பொருட்களின் உண்மையான தரம், மணம் மற்றும் சுவை இன்றளவும் காணக்கிடைக்கிறது என்றால் மிகையில்லை,,,
.
விளம்பர உக்திகளால் தரமான பொருட்களையும் பாரம்பரிய விவசாய பொருட்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு அயல்நாட்டு குப்பைகளை வண்ண பெட்டிகளில் அடைத்து ஒன்றுக்கு பத்தாய் விலை வைத்து விற்கும் கார்ப்பரேட்டுகள் காலத்தில் நம்மையும் நம் சந்ததிகளையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய கடமை நுகர்வோர் ஆகிய நம் ஒவ்வொருவரின் கடமை மக்களே,,,
.
நல்லதை மட்டுமே வாங்குவோம், விலை சற்று அதிகமானாலும், கிடைக்குமிடம் சற்று தொலைவில் இருந்தாலும் நல்லதை நாடுவோம், நம் நலம் நாமே காப்போம்,,,
.
வைத்தியனுக்கு கொடுப்பதை விட, வாணிபனுக்கு கொடுப்பதே புத்திசாலித்தனம் எனும் நம் முன்னனோர் வாக்கினை உணர்ந்து நல்வாழ்வு வாழ்வோம்,,,
.
உங்களுக்காக நல்லதை தேடித்தரும் சேவையில் காலரதம் தமிழ் தொலைக்காட்சி,,,
.
நன்றி இந்த கடையை நமக்கு அறிமுகம் செய்த வாத்தியார் ராமதுரை வாசு அவர்களுக்கும், காணொளியை கண்டு ஆதரவளிக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி,,,
.
இல.இரா.முத்துசாமி
காலரதம் தமிழ் தொலைக்காட்சி
.
Sri Gajalakshmi Stores
Address: old no.65, new, no.2,
Solaiappan Street,
Mylapore, Chennai,
Tamil Nadu 600004
.
Google Map Link:
https://goo.gl/maps/DvTEiwDxmnevBbAc9
.
Contact: Mr.Kesavan
Mobile: 9841073021
Phone: 044-24641460
Working Hours:
Monday - Saturday 6:30–11:30am, 3:30–7:30pm
Sunday 6:30–9:30am
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: