#newtrendvallioor
Автор: NEW TREND
Загружено: 2020-07-08
Просмотров: 49
Описание: #vallioornewtrend திசையன்விளை அருகே அரசு புதூரில் ராதாபுரம் தொகுதி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிதி நிலை அறிக்கையை கரைச்சுற்று புதூரில் ராதாபுரம் தொகுதி ராஜீவ் காந்தியைச் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது திருநெல்வேலி மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே பி கே ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் ஆசிரியரும் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ஓபிசி பிரிவில் மாவட்ட தலைவர் ஜான் கென்னடி கலைப்பிரிவு மாவட்ட தலைவர் ஞானராஜ் மாவட்ட பொதுச்செயலாளர் இசை ஐ ஏ எஸ் குமார் ராதாபுரம் மேற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வர முருகன் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குற்றம் சிவாஜி முத்துக்குமார் திசயன்விலை ஜெய்சிங் விசய நகர ஒருங்கிணைப்பாளர் ஏபிஜே ஆல்பர்ட் மட்டும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராதாபுரம் தொகுதி தலைவர் கூடங்குளம் காற்றின் திசையில் நகரத் தலைவர் தியாகராஜன் வள்ளியூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ராஜபாண்டி விவசாயிகள் அணி வட்டார தலைவர் வெங்கடேசன் பாண்டியன் கூடங்குளம் காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தங்கத்தின் மீடியா பிரிவு பொறுப்பாளராக டேனியல் விஜயாபதி ஆண்டு பொன்னையா மற்றும் ஒபிசி மூன்று மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள் கே பி கே ஜெயக்குமார் வழக்கறிஞர் ஜெயராஜ் ஆகியோர் உரையாற்றினர் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் திரு டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் ஒரு நாள் பாதிக்கப்பட்ட வேலைகளை இழந்து நிற்கும் விவசாயத்தின் அவர்களின் கொத்தனார் கூலி வேலை செய்பவர்கள் வாட் ஏ கருவாட் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து விதமான தினக் கூலி தொழிலாளர்களுக்கும் கட்டணம் ரூபாய் வழங்க வேண்டும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் பெயர் மட்டும் சிலைகளுக்கு களங்கம் ஏற்படுத்த அரசு தடுக்க வேண்டும் ரசித்து புதுவை அருகே தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத்தின் மூலமாக ஆயிரம் மரக்கன்று நடவேண்டும் சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை காரணமான குற்றவாளிகளை அதிக தண்டனை பெறும் வரை காங்கிரஸ் அமைப்பின் கண்காணிக்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானிக்கப்பட்டன இக்கூட்டத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்தின் மல்லிகை வட்டார இணை ஒருங்கிணைப்பாளர் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கூட்டணி ராஜீவ் காந்தி பஞ்சகம் மீடியா பற்பல நன்றி கூறினார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: