ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஆருத்ரா தரிசனம் அபிஷேகம் | தில்லை நாதனே | Thillai Nadhanae | திருவருள் புரிவாய் நடராஜா | Sruthilaya

Автор: Sruthilaya

Загружено: 2026-01-01

Просмотров: 293

Описание: ஸ்ருதிலயா பக்தியுடன் வழங்கும் நடராஜர் ஆருத்ரா தரிசனம் அபிஷேகம் காணுங்கள் பாவங்கள் நீங்கும் புண்ணியகள் சேரும் கஷ்டங்கள் நஷ்டங்கள் காணாமல் போகும்

Thillai Nadhanae Tamil Devotional Song on Lord Nataraja. Suny by Veeramaniraju, Music by Anburaj, Lyrics by Jeevanprabhakar, Produced by Sruthilaya Media Corp.

#arudradarisanam2026, #arudradarisanam, #arudra,

இன்று நடராஜருக்கு அபிஷேகம் - நடராஜரை வணங்க ஏற்ற நாள்

பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய #சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி. இன்றைய தினம் #நடராஜர் சன்னிதியில் #சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.

நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக #சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக #அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள்பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக #சிதம்பரம்நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
https://www.youtube.com/channel/UCnCm...
********************************************************************
Connect with us at :
Facebook -   / sruthilaya  
********************************************************************
Twitter -   / sruthilayamedia  
********************************************************************
Instagram -   / sruthilayam.  .
********************************************************************

Natarajar Songs Tamil, Prabhakar,Indian Music,Sivan Songs Tamil,Sivan,Lord Sivan,Tamil Devotional,Hindu Devotional,Sivan Songs,Song On Sivan,Sivan Devotional,Sivan Devotional Songs,Hindu,India,Devotional,Tamil Songs,Tamil,Sivan Festival,Shivarathri,Sivarathri,Shivan,Lord Shivan,Shivan Songs,Song On Shivan,Shivan Devotional,Shivan Festival,Mahashivaratri,Maha Shivaratri,Mahasivaratri,Maha Sivaratri,Natarajar,Lord Natarajar,Chidambaram Nataraja,Om Arunachaleswaraya Namaha,Sivaya Namaha,Prabhakar,Shiva Nama Ena,Song On Lord Natarajar,Song On Natarajar,Hindu God

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஆருத்ரா தரிசனம் அபிஷேகம் | தில்லை நாதனே | Thillai Nadhanae | திருவருள் புரிவாய் நடராஜா | Sruthilaya

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

🔴LIVE : ராமநாதபுரம் உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் - ஆருத்ரா தரிசனம் | Arudhra Dharisanam

🔴LIVE : ராமநாதபுரம் உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் - ஆருத்ரா தரிசனம் | Arudhra Dharisanam

நடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Song

நடராஜரின் அருளைப் பெற | நடராஜர் பத்து | சிவன் பக்தி பாடல்கள் | Natarajar Pathu Tamil Devotional Song

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் | Chidambaram Thillai Nataraja temple

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் | Chidambaram Thillai Nataraja temple

2026 New Year Rasipalan | புத்தாண்டு ராசிபலன் | Astrology | எப்படி இருக்கும் புது வருடம்? | Sun News

2026 New Year Rasipalan | புத்தாண்டு ராசிபலன் | Astrology | எப்படி இருக்கும் புது வருடம்? | Sun News

காமாக்ஷி அம்மன் விருத்தம் - Kamakshi Amman Virutham in Tamil

காமாக்ஷி அம்மன் விருத்தம் - Kamakshi Amman Virutham in Tamil

சூப்பர்ஹிட் முருகன் பக்தி பாடல்கள் Lord Murugan Tamil Devotional Songs | TMS | Hornpipe Record Label

சூப்பர்ஹிட் முருகன் பக்தி பாடல்கள் Lord Murugan Tamil Devotional Songs | TMS | Hornpipe Record Label

வெள்ளிக்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

வெள்ளிக்கிழமை கேளுங்கள் துயர்கள் தீர்க்கும் நவசக்திகணபதியே விநாயகர் பாடல் |Vinayagar Song

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

அகிலம் வியக்கும் தில்லை நடராஜர் கோவில் , சிதம்பரம், Chitambaram Natarajar Temple

அகிலம் வியக்கும் தில்லை நடராஜர் கோவில் , சிதம்பரம், Chitambaram Natarajar Temple

50 шедевров классической музыки для отдыха и души | Бетховен, Моцарт, Шопен, Бах, Вивальди

50 шедевров классической музыки для отдыха и души | Бетховен, Моцарт, Шопен, Бах, Вивальди

Гаятри Мантра Голосом Саи Бабы 108 Кругов Бхагаван Шри Сатья Саи Баба Медитация Исцеления

Гаятри Мантра Голосом Саи Бабы 108 Кругов Бхагаван Шри Сатья Саи Баба Медитация Исцеления

வெள்ளிக்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

வெள்ளிக்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள் |  Natarajar | Lord Shiva | Deep Talks

சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள் | Natarajar | Lord Shiva | Deep Talks

வெள்ளிக்கிழமை கேளுங்கல் செல்வம் எல்லாம் தருபவளே மஹாலக்ஷ்மி பாடல் | |Easwaraa

வெள்ளிக்கிழமை கேளுங்கல் செல்வம் எல்லாம் தருபவளே மஹாலக்ஷ்மி பாடல் | |Easwaraa

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் | திருவாதிரை திருவிழா - கொடியேற்றம் | Chidambaram | Jothi Tv

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் | திருவாதிரை திருவிழா - கொடியேற்றம் | Chidambaram | Jothi Tv

Сборник ЛУЧШИХ Мелодий от которых мурашки по телу! Красивая музыка для души- Осень #Relaxing

Сборник ЛУЧШИХ Мелодий от которых мурашки по телу! Красивая музыка для души- Осень #Relaxing

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

வாழ்வில் ஒருமுறையாவது போகவேண்டிய பஞ்சபூத சிவன் கோவில்கள் | Lord shiva | Shiva temples | shivan kovil

வாழ்வில் ஒருமுறையாவது போகவேண்டிய பஞ்சபூத சிவன் கோவில்கள் | Lord shiva | Shiva temples | shivan kovil

ПЕСНИ СОВЕТСКИХ КИНОФИЛЬМОВ СБОРНИК

ПЕСНИ СОВЕТСКИХ КИНОФИЛЬМОВ СБОРНИК

Thirumal Perumai - திருமால் பெருமை | உப்பிலியப்பன் கோயில் -தஞ்சாவூர்

Thirumal Perumai - திருமால் பெருமை | உப்பிலியப்பன் கோயில் -தஞ்சாவூர்

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]