chinna chinna murugaiya singara murugaiya MURUGAN BAKTH song karaoke ek
Автор: Ekambaram Pasupathy
Загружено: 2026-01-18
Просмотров: 118
Описание:
ABSOLUTELY FREE KARAOKE TRACKS FOR LEARNERS
NOT FOR SALE
BUT THE AUDIO EFFECTS MAY NOT BE UPTO YOUR EXPECTATION.
YOU MAY SEND REQUEST ALSO FOR YOUR FAVOURITE SONG
MY WHATS APP NUMBER: 8270387142
தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா
ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா
அப்பனுக்கே பாடம் சொல்லி
ஆறுபடை ஆட்சி செய்யும்
என் சாமி முருகன் ஐயா
வெற்றி வேல் முருகனுக்கு (அரோகரா)
சின்ன சின்ன முருகையா சிங்கார முருகையா
சின்ன சின்ன முருகையா சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன்
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன்
சின்ன சின்ன முருகையா சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன்
சுப்ரமணிய சாமி என்பார் (ஆமாம்)
கார்த்திகேயன் என்பார் (ஆமாம்)
சுவாமிநாதன் என்பார் (ஆமாம்)
குக அமுதன் என்பார் (ஆமாம்)
பாலசுப்ரமணியன் என்பார் (ஆமாம்)
கருணாகரன் என்பார் (ஆமாம்)
கதிர் காம கந்தன் என்பார் (ஆமாம்)
கதிர்வேல சுவாமி என்பார் (ஆமாம்)
சேனாதிபதி என்பார் (ஆமாம்)
கதிர்வேலன் என்பார் (ஆமாம்)
பரமகுரு என்பார் (ஆமாம்)
முத்துக்குமாரன் என்பார் (ஆமாம்)
சூரனை கூறு போட்டவனாம் (ஓஹோ)
சுனாமியை விரட்டி விட்டவனாம் (ஓஹோ)
போகர் கொடுத்த பொக்கிஷமாம் (ஆஹா)
பஞ்சாமிர்த பிரியனாம் (ஆஹா)
பக்தமலை சாமியாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி
சின்ன சின்ன முருகையா சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன்
தமிழ் செல்வன் என்பார் (ஆமாம்)
சத்குண சீலன் என்பார் (ஆமாம்)
மயூர வாகனன் என்பார் (ஆமாம்)
மருதமலை ஆண்டவன் என்பார் (ஆமாம்)
சென்னிமலை சுவாமி என்பார் (ஆமாம்)
சிவன்மலை வேலா என்பார் (ஆமாம்)
ஞான வடிவேலன் என்பார் (ஆமாம்)
வேலாயுத சாமி என்பார் (ஆமாம்)
தேவாதி தேவன் என்பார் (ஆமாம்)
கந்த குரு என்பார் (ஆமாம்)
அவ்வையிடம் ஆசி பெற்றவனாம் (ஓஹோ)
அப்பனுக்கே பாடம் சொன்னவனாம் (ஓஹோ)
கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம் (ஆஹா)
தென் தமிழ் காத்த தெய்வமாம் (ஆஹா)
மயூர வாகனத்தில் வருபவனாம் (ஆம்)
சித்தாதி சித்தனாம் (ஆம்)
சக்தி கவசம் கொண்டவனாம் (ஆம்)
அப்படி பட்ட - (ஆம்) முருகன் அவன் - (ஆம்)
ரொம்ப ரொம்ப சின்னவனாம் - முருகன்
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
குன்ற குடியான் என்பார் (ஆமாம்)
பழனிமலை நாதன் என்பார் (ஆமாம்)
வடபழனி ஆண்டவன் என்பார் (ஆமாம்)
சரவண பவன் என்பார் (ஆமாம்)
விமலன் சாமி என்பார் (ஆமாம்)
தண்டாயுதபாணி என்பார் (ஆமாம்)
கலியுக வரதன் என்பார் (ஆமாம்)
வெற்றி வடிவேலன் என்பார் (ஆமாம்)
வீர வடிவேலன் என்பார் (ஆமாம்)
மரகத வண்ணன் என்பார் (ஆமாம்)
ஞான பழம் கேட்டவனாம் (ஓஹோ)
நம்பினோரை நாடுபவனாம் (ஓஹோ)
காவடி பிரியனாம் (ஆஹா)
ராஜா அலங்காரன் கொண்டவனாம் (ஆஹா)
ஆண்டியாய் நின்றானாம்
ஆனால் செல்வத்தை எல்லாம்
கொடுப்பானாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
வெற்றி வேல் முருகனுக்கு (அரோகரா)
நெற்றி கண்ணில் பிறந்தவனே]
உன்னை சுத்துதையா மக்கள் ஜனம்
எட்டுத்திக்கும் தமிழ் காத்த
பேரழகா வாரும் ஐயா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
வெற்றி வேல் முருகனுக்கு (அரோகரா)
சூரனையே வேரறுத்த
சுப்பிரமணி நீதான் ஐயா
கடல் அலைய விரட்டி விட்ட
செந்தூர் வடிவேலன் ஐயா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
திண்டாட்டமே இல்லாமலே
மக்கள் கொண்டாட்டமா வாழ வைக்கும்
பத்திரமா பழநியிலே
உலகை நின்றாளும் ஆண்டவனே
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
b g m
வெற்றி வேல் முருகனுக்கு (அரோகரா)
கந்தன் துதி கவசம் படி
உன்னை பிடிச்ச விதி நொறுக்குமடி
கந்தவேலன் கால புடி
நாம்ம நினைச்சதெல்லாம் நடக்குமடி
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வேல் முருகா வேல் வேல்
வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்
வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்
வெற்றிவேல் முருகனுக்கு
அந்த வீர வேல் முருகனுக்கு
அரோகரா அரோகரா
அரோகரா…
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: