🔱 கெட்ட கனவு வந்ததா? உடனே இதை செய்யுங்கள் | Thannasi Appar | Aanmeegam | TamilDevotional | Spiritual
Автор: Thannasi Appar
Загружено: 2025-11-14
Просмотров: 64
Описание:
கனவுகளுக்கு நமது வாழ்க்கையில் ஒரு ரகசிய சக்தி உண்டு. குறிப்பாக அதிகாலையில் வரும் கனவு நிஜமாகும் என்கிறது சாஸ்திரம்.
நல்ல கனவு நல்வாழ்வு தரும்;
கெட்ட கனவு வந்தால், அதை சரியாக பரிகாரம் செய்து அதன் தீமையை குறைக்கலாம்.
இந்த வீடியோ/போஸ்டரில் —
🔹 கெட்ட கனவுகளின் பரிகாரம்
🔹 நற்பலன் தரும் கனவுகள்
🔹 தீயபலன் தரும் கனவுகள்
எல்லாம் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான கனவு என்ன செய்தி கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
சமீபத்தில் நீங்கள் எதாவது கனவு கண்டீர்களா?
அது நல்ல கனவா? கெட்ட கனவா?
அதை நீங்கள் யாரிடமாவது சொன்னீர்களா?
கனவுகளின் அர்த்தம் பற்றி இன்னும் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
பரிகாரம் பற்றி முதன்முதலா தெரிந்து கொள்கிறீர்களா?
#badDreamRemedy #kanavupalan #dreammeaningstamil #tamilspiritual #thannasiappar #tamildevotional #dreamremedy #nightdreammeaning #tamilmotivation #spiritualguidance
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: