ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

வான் உயர்ந்த காட்டிடையே நான் இருந்து vaan uyarntha kaadidaiye

Автор: Tamil Tube

Загружено: 2019-09-27

Просмотров: 452518

Описание: நந்திக்கடலில்
வன்னியன் மறுபடியும் அகதியானான்
நாட்பட்ட பிணங்களின் மத்தியிலிருந்தும்
நிராகரிக்கப்பட்ட
பிரார்த்தனைகளின் மத்தியிலிருந்தும்
அவன் தப்பி வந்தான்

காணாமல் போனவரின்
சாம்பலும் கண்ணீரும்
காட்டிக்கொடுக்கப்பட்டவரின்
கடைசிக் கனவுகளும்
அவனது விழிகளில் ஒட்டிக்கொண்டிருந்தன

ஒரு பெருங்கடலுக்கும் சிறுகடலுக்கும் நடுவே
சிறுத்துப்போனது நாடு
வெற்றிக்கும் வீரசுவர்க்கத்துக்கும் இடையே
தெரிவுகளற்றுப்போனது எதிர்காலம்

கொல்லப்பட்டவரெல்லாம் பாக்கியசாலிகள்
துரோகிப்பட்டம் அவர்களுக்கில்லை
கைதுசெய்யப்பட்டவனுக்கும்
காயப்பட்டு சரணடைந்தவனுக்கும்
அய்யோ
தோல்வியைச் செமிக்கும்
உறுப்புக்களைப் பெற்றிராதவனுக்கும்
அய்யோ

மொட்டைப்பனை மரங்களில் தொங்கியது
வாடிய வாகை மாலை
பிரிவாற்றாது
மார்பிலறைந்து கதறியது
பெருங்கடல்
வெற்றிக்கும் தோல்விக்கும்
சாட்சியது
ஒரு வீரயுகத்தின் ரகசியமும் அது
வங்கத்தில் பிறந்த
இளஞ்சிங்கங்கள் அதன் மடியிலே
மறுபடியும் வந்துதித்தன
அதன் மடியிலேயே
வீரசுவர்க்கம் புகுந்தன.

பற்றியெரிந்தது பனங்கூடல்
பாடமறுத்தது கொட்டைப்பாக்கு குருவி
காடு நிச்சலனமாக நின்றது
காட்டாறு
பாலியம்மன் காலடியில்
பழிகிடந்தது
தொட்டாச்சிணுங்கி முட்களில் பட்டு
குற்றுயிரானது வன்னியன் கனவு

கூரையற்ற வீடுகளின்
வெளிறிய சுவர்களில்
தறையப்படுகிறது வீர யுகம்
குருதி வெடுக்கடங்காத
நந்திக்கடற்கரையில்
துளிர்க்கிறது
காட்டுப்பூவரசு

யுகபுராணம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வான் உயர்ந்த காட்டிடையே நான் இருந்து  vaan uyarntha kaadidaiye

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

காற்றில் கலந்த கடற் கரும்புலிகள் kaatril kalantha kadatkarumpulikal

காற்றில் கலந்த கடற் கரும்புலிகள் kaatril kalantha kadatkarumpulikal

பேசாமல்  பேச வைப்பான் பிரபாகரன் pesaamal pesa vaippaan pirabaharan

பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் pesaamal pesa vaippaan pirabaharan

இன்றைய முக்கிய செய்திகள் |  24.12.2025 | மையம் | Morning News 🗞 | Maiyam Media

இன்றைய முக்கிய செய்திகள் | 24.12.2025 | மையம் | Morning News 🗞 | Maiyam Media

கேணல் கிட்டு அண்ணன் பாடல்கள் 2021

கேணல் கிட்டு அண்ணன் பாடல்கள் 2021

மாவீரர் நாள் பாடல்கள் - உணர்வெழுச்சி கொண்ட துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை27 #மாவீரர் #Drone

மாவீரர் நாள் பாடல்கள் - உணர்வெழுச்சி கொண்ட துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை27 #மாவீரர் #Drone

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் velli nilaa vilakketrum neram

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் velli nilaa vilakketrum neram

கரும் புலிகளின் பாடல்கள்

கரும் புலிகளின் பாடல்கள்

Сегодня в 6.55 утра Кремль подняли на уши. Хана, вот и за ним пришли, кто следующий?

Сегодня в 6.55 утра Кремль подняли на уши. Хана, вот и за ним пришли, кто следующий?

| கடலலையே கொஞசம் நில்லு  | Kadal Alaiye Koncham Nillu | Saranniya Pathmakanthan |

| கடலலையே கொஞசம் நில்லு | Kadal Alaiye Koncham Nillu | Saranniya Pathmakanthan |

Минус генерал-майор! Европа введет войска в Украину? У пропагандистов снесло крышу! | News ДВЕСТИ

Минус генерал-майор! Европа введет войска в Украину? У пропагандистов снесло крышу! | News ДВЕСТИ

🔴சற்றுமுன் ! கோபத்தில் பேசிய அர்ச்சுனா | சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பதற்றம்

🔴சற்றுமுன் ! கோபத்தில் பேசிய அர்ச்சுனா | சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பதற்றம்

அடைக்கலம் தந்த வீடுகளே ADAIKALAM THANTHA VEEDUKALE

அடைக்கலம் தந்த வீடுகளே ADAIKALAM THANTHA VEEDUKALE

தமிழீழ தேசிய மாவீரர் நாள் பாடல் 2022

தமிழீழ தேசிய மாவீரர் நாள் பாடல் 2022

மாவீரர் நாள் பாடல்கள் - கண்கலங்க வைத்த துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை_27 #மாவீரர் #DroneView

மாவீரர் நாள் பாடல்கள் - கண்கலங்க வைத்த துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை_27 #மாவீரர் #DroneView

A Grand Fusion of Flamenco Guitar, Accordion & Flute for Ultimate Peace - Divine Flamenco Serenity

A Grand Fusion of Flamenco Guitar, Accordion & Flute for Ultimate Peace - Divine Flamenco Serenity

Thenisai Sellappa Eelam Songs

Thenisai Sellappa Eelam Songs

நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா - Nadanthu vantha pathai thannai

நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா - Nadanthu vantha pathai thannai

லண்டனில் நான் மனமுடைந்து போனேன். சிதறிக் கிடக்கும் தமிழர்களைப் பார்த்து.

லண்டனில் நான் மனமுடைந்து போனேன். சிதறிக் கிடக்கும் தமிழர்களைப் பார்த்து.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே  pongidum kadatkarai orathile

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே pongidum kadatkarai orathile

Karthigai 27 - Maaveerar song | கார்த்திகை 27 - மாவீரர் பாடல்

Karthigai 27 - Maaveerar song | கார்த்திகை 27 - மாவீரர் பாடல்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]