Yesu Vazhvu Kodukkirar - இயேசு வாழ்வு கொடுக்கிறார் | Rev. David Stewart Jr
Автор: Faith AG church Pondicherry
Загружено: 2020-04-27
Просмотров: 8689
Описание:
Yesu Vazhvu Kodukkirar - இயேசு வாழ்வு கொடுக்கிறார்
Lyrics :
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்
Credit to Music Mindss
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: