🐜எறும்புகளால் உருவான சிவலிங்கம் எங்கு உள்ளது தெரியுமா..?🤔
Автор: VETRI TRS
Загружено: 2025-06-07
Просмотров: 908
Описание:
இந்த கோவில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் என்ற ஊரில் உள்ளது.இந்த கோவில் 2000 வருடங்களுக்கு முன் உருவானது மற்றும் இந்த கோவில் உள்ள எறும்பீஸ்வர் சிவன் சுயம்புலிங்கம் ஆகும் மற்றும் இந்த கோவிலால் இந்த ஊருக்கு திருவெறும்பூர் என்று பெயர் வந்தது மற்றும் இந்த கோவில் சிவலிங்கம் முழுவதும் எறும்புகள் கட்டியது ஆகும் . உலகத்தில் எங்கும் இல்லாத சிவலிங்கம் இங்கு மட்டுமே உள்ளது மற்றும் 21 தலைமுறை பாவங்களை போக்கும் சிவன்தலம் ஆகும் மற்றும் எண்ணற்ற ஆச்சரியங்களும் உள்ளது.எனவே கட்டாயம் அனைவரும் வர வேண்டிய புன்னிய சிவன் ஆலயம்🙏
🫣தமிழ் நாகரீகத்தின் உச்சம்💯 🔥| 🐜erumbeeswarar temple thiruverumbur🙏
Follow 🤝 support: Vetri TRS
#history
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: