திருக்குறள் பெருமைகள்
Автор: 2k Thamizh Pasanga
Загружено: 2026-01-24
Просмотров: 33
Описание:
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
#shorts #shortvideo #dance
#2kthamizhpasanga
#cullinaryjourney
#tamilnadu
#tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: