ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

திருவிடைமருதூர் 1, சாபம் நீங்கும், பிரம்ஹத்தி தோஷம்

Автор: Tamil Taami

Загружено: 2022-07-10

Просмотров: 23053

Описание: திருவிடைமருதூர்

ஒரு மனிதனின் தலைமுறை சாபத்தால் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்படுகின்றான் என்றால், தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கும் எப்படி என்ற தல வரலாற்றை காண்போம்.

ஒரு மனிதனின் தலைமுறை சாபத்தால் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்படுகின்றான் என்றால், தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கும் எப்படி என்ற தல வரலாற்றை காண்போம்.

மனிதனாக பிறந்த எல்லோரும் வசதியுடன் வாழ்வதில்லை. சிலர் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரையில் நல்ல வசதி வாய்ப்புடனும், சிலர் பிறந்ததிலிருந்து வருமையில் வாடி இறப்பவர்களாகவும், சிலர் திடீரென பணக்காரராகவும், சிலர் திடீரென தன் பணக்கார நிலை சரிந்து வறுமையில் வாடுவதுமாக மனித வாழ்க்கை உள்ளது.

இப்படி பொருளாதார ரீதியாக மட்டுமில்லாமல் திருமணம் தள்ளிப்போகுதல், குழந்தை பேரின்மை, திருமணமான தம்பதியர் இடையே பிரச்னை என பிரச்னைகள் நீண்டு கொண்டே செல்கின்றது.

இப்படி மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் முன்னோர்களின் சாபங்களால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

சாபகத்தை நீக்கும் திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் :
முன்னோர்களின் சாபம் பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள். இதை போக்கக் கூடிய ஆலயமாக இந்த திருவுடைமருதூர் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் உள்ளது.

இந்த தலத்தை சம்பந்தர், அப்பர், சுந்தரர் என நாயன்மார்கள் பாடப்பெற்ற தலமாகும்.

தல வரலாறு:
இந்த சிவாலயம் 1200 ஆண்டு பழமையானது. இந்த கோயிலில் மருத மரம் தல விருட்சமாக கொண்டுள்ளது. மருத மரத்தை தல விருட்சமாக 3 கோயில்கள் மட்டும் கொண்டிருக்கின்றன. வடக்கே ஸ்ரீசைலம் எனப்படும் வடமருதூர், தெற்கே திருநெல்வேலி புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடை மருதூர். 3வது இந்த திருவுடைமருதூர்.

இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரத்தை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்.

இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தல சிறப்பு:
ஒரு முறை மாலை நேரத்தில் வரகுண பாண்டியன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இது வரகுண பாண்டியன் தெரியாமல் செய்தது என்றாலும் அவருக்கு அந்தணனின் ஆவி பற்றிக் கொண்டது.

பெரிய சிவபக்தனனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான். அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றி அவரின் எதிரியான சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறியது.

எப்படி எதிரியான சோழ நாட்டுக்கு செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. இந்த போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.

அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக நுழைந்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டார். அவர் ஆலயத்தில் நுழையும் போது, அவரை பற்றி இருந்த அந்தணனின் ஆவி வெளியே நின்றது. வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்திருந்தது

அப்போது இறைவன், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். இதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.

வரகுண பாண்டியன் சென்றது போல இன்றும், இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயிலில் நுழைந்து மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
திருவிடைமருதூர் 1, சாபம் நீங்கும், பிரம்ஹத்தி தோஷம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில் தல வரலாறும்! சிறப்புகளும் | ஆலய வலம்  | PuthuyugamTV

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில் தல வரலாறும்! சிறப்புகளும் | ஆலய வலம் | PuthuyugamTV

இத்தனை புண்ணியம் கிடைக்குமா!! திருவிடைமருதூர் சிறப்பு |  Thirumurai Training | SivaakaraSwamigal

இத்தனை புண்ணியம் கிடைக்குமா!! திருவிடைமருதூர் சிறப்பு | Thirumurai Training | SivaakaraSwamigal

யாரைப்  பாதுகாக்க பிரம்மஹத்தி தோஷம் உருவாக்கப்பட்டது தெரியுமா? - Aditya Guruji Astrology answers

யாரைப் பாதுகாக்க பிரம்மஹத்தி தோஷம் உருவாக்கப்பட்டது தெரியுமா? - Aditya Guruji Astrology answers

ОН ВИДЕЛ АНТИЧНЫЕ РУИНЫ РИМА ЗА 200 ЛЕТ ДО ПИРАНЕЗИ Другой мир на гравюрах XVI века Иеронима Кока

ОН ВИДЕЛ АНТИЧНЫЕ РУИНЫ РИМА ЗА 200 ЛЕТ ДО ПИРАНЕЗИ Другой мир на гравюрах XVI века Иеронима Кока

பிரம்மஹத்தி தோஷத்தின் விளக்கமும் தீர்வும் | Sathiyaseelan Astrology TV

பிரம்மஹத்தி தோஷத்தின் விளக்கமும் தீர்வும் | Sathiyaseelan Astrology TV

⚡️ Президент объявил о прекращении огня || Решение Путина, Трампа и Зеленского

⚡️ Президент объявил о прекращении огня || Решение Путина, Трампа и Зеленского

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்

Brahmahathi Dosham | ப்ரம்மஹத்திக்கு தீர்வு | தோஷம் நீங்க பரிகாரம் | Msr Astro

Brahmahathi Dosham | ப்ரம்மஹத்திக்கு தீர்வு | தோஷம் நீங்க பரிகாரம் | Msr Astro

பகுதி - 1  திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வது பற்றிய முழு விளக்கம்

பகுதி - 1 திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வது பற்றிய முழு விளக்கம்

கர்ம தோஷம் பாடாய் படுத்துமா? | ஜோதிடர் நெல்லை வசந்தன் அற்புதங்கள் 11 | Madras Mix

கர்ம தோஷம் பாடாய் படுத்துமா? | ஜோதிடர் நெல்லை வசந்தன் அற்புதங்கள் 11 | Madras Mix

பிரம்மஹத்தி தோஷத்தை அறிவது எப்படி? | What is Brahmahatthi Dosham? | Shubhadinam | Hariprasad Sharma

பிரம்மஹத்தி தோஷத்தை அறிவது எப்படி? | What is Brahmahatthi Dosham? | Shubhadinam | Hariprasad Sharma

அருணகிரிநாதர் உலகத்திற்கு சொந்தமான சித்தர்! | Arunagirinathar Siddhar Secrets | #muruganthunai

அருணகிரிநாதர் உலகத்திற்கு சொந்தமான சித்தர்! | Arunagirinathar Siddhar Secrets | #muruganthunai

பிரம்மஹத்தி தோஷமும் (மனக்குழப்பமும்) குரு+சனி | Sri Varahi Jothidam | rasipalan | Tamil astrology

பிரம்மஹத்தி தோஷமும் (மனக்குழப்பமும்) குரு+சனி | Sri Varahi Jothidam | rasipalan | Tamil astrology

மாந்தி பகவான் யார்? 🤔 | மாந்திக்கு பரிகாரம் இருக்கா? 🛕😱 |  Astro Venkataraman Iyer | Astro Tamizha✨

மாந்தி பகவான் யார்? 🤔 | மாந்திக்கு பரிகாரம் இருக்கா? 🛕😱 | Astro Venkataraman Iyer | Astro Tamizha✨

Mayuranathaswami Temple, Mayiladuthurai | Aalayangal Arputhangal | 20/07/2016 | Puthuyugam TV

Mayuranathaswami Temple, Mayiladuthurai | Aalayangal Arputhangal | 20/07/2016 | Puthuyugam TV

சர்க்கரை நோய் தீர வேண்டுமா | sarkarai noi theera parigaram | Wellness Guruji | aanmeegam |Bakthi oli

சர்க்கரை நோய் தீர வேண்டுமா | sarkarai noi theera parigaram | Wellness Guruji | aanmeegam |Bakthi oli

🔴LIVE| சனிக்கிழமை கேட்க வேண்டிய ஏழுமலை வாழும் ஸ்ரீவெங்கடேசா பெருமாள் பாடல் | Perumal | Magizhan TV

🔴LIVE| சனிக்கிழமை கேட்க வேண்டிய ஏழுமலை வாழும் ஸ்ரீவெங்கடேசா பெருமாள் பாடல் | Perumal | Magizhan TV

பிரம்மஹத்தி தோஷம் ஓர் புரிதல் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

பிரம்மஹத்தி தோஷம் ஓர் புரிதல் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

😱 உலகத்திலேயே மனிதனுக்கு திருவிழா இங்க மட்டும் தான் | ஆவுடையார் கோவில் ரகசியங்கள் | Avudaiyar Kovil.

😱 உலகத்திலேயே மனிதனுக்கு திருவிழா இங்க மட்டும் தான் | ஆவுடையார் கோவில் ரகசியங்கள் | Avudaiyar Kovil.

பிரம்மஹத்தி தோஷம் (தீர்வும் பரிகாரமும்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

பிரம்மஹத்தி தோஷம் (தீர்வும் பரிகாரமும்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]