ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
Автор: ENGLISH LYRICAL MUSIC AND TAMIL MUSIC AND POEMS
Загружено: 2025-11-21
Просмотров: 471
Описание:
ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
VERSE 1
[MUSIC]
மருதவாணன் என்னும் தத்துப்பிள்ளையாய் வந்தாய் சிவனே போற்றி.
காதற்ற ஊசியும் காணும் கடைவழிக்கு வாராது என்றே உணர்த்தினாய் சிவனே போற்றி.
அதனால் துறவுக்கு உறவு என்றே ஆனார் பட்டினத்தார்.
பட்டினத்தாருக்கு பாடம் புகட்டிவிட்டு இளம் வாலிபனாய் மாயமான சிவனே போற்றி.
பிச்சை எடுத்து இச்சையை அறவே விடுத்தார் பட்டினத்தார்.
[MUSIC]
VERSE 2 :
அப்பத்தில் விஷத்தை வார்த்து தந்தாள் பட்டினத்தார் தமக்கை.
சிவன் அருளால் அவள் வீட்டின் ஓட்டில் எறிந்து எரியவைத்தார் பட்டினத்தார்.
மன்னிப்பு கேட்ட தமக்கையையும் உடனே மன்னித்தார் கூரையில் பற்றிய தீயும் அணைந்தது.
திருவெண்காட்டு குருநாதனே சிவநாதன்.
பட்டினத்து ஸ்வாமிகளுக்கு ஞானம் தந்த ஞானபண்டிதனே.
[MUSIC]
அடிக்காத கோவில் மணியையும் அடிக்க வைத்தார் பட்டினத்தார்.
திருட்டுப்பழி சுமத்திய உஜ்ஜயினி மன்னன் பத்ருகிரிக்கு புத்தி புகட்டினார் பட்டினத்தார்.
அவரையே தனது சீடனாக்கிய பட்டினத்தாரே போற்றி.
கழுமரத்தையே சிவன் அருளால் சாம்பலாக்கிய பட்டினத்தாரே போற்றி.
[MUSIC]
Verse3 :
மருதவாணன் என்னும் தத்துப்பிள்ளையாய் வந்தாய் சிவனே போற்றி.
காதற்ற ஊசியும் காணும் கடைவழிக்கு வாராது என்றே உணர்த்தினாய் சிவனே போற்றி.
அதனால் துறவுக்கு உறவு என்றே ஆனார் பட்டினத்தார்.
பட்டினத்தாருக்கு பாடம் புகட்டிவிட்டு இளம் வாலிபனாய் மாயமான சிவனே போற்றி.
பிச்சை எடுத்து இச்சையை அறவே விடுத்தார் பட்டினத்தார்.
[music]

Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: