ஆசிரியர் சம்மேளனம் அருளாசி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 24.01.2026
Автор: Sri Kanchi Kamakoti Peetam, Kanchipuram
Загружено: 2026-01-24
Просмотров: 3632
Описание:
ஆசிரியர் சம்மேளனம் அருளாசி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 24.01.2026 |
அழைப்பிதழ் | சுதந்திர பாரதத்தின் 100வது ஆண்டின் குறிக்கோளை அடைய கடுமையான உழைப்பு மற்றும் மன உறுதியுடன் தேசபக்தி, கலாச்சாரம், பண்பாட்டுடன், பாடப்புத்தகங்களின் எல்லைகளைத் தாண்டி அறிவுசார் திறன்களை இனி வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் விதமாக | ஆசிரியர் சம்மேளனம் | ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- |
"தர்மமும் ஞானமும் ஒளிரும் வழிகாட்டி" |
சொற்பொழிவாளர் Dr. V. ஷங்கர் முதல்வர். தென்னிந்திய கல்வி சங்கம் (SIES), மும்பை |
"பாரதத்தின் வளர்ச்சியில் கலைக்கல்வியின் முக்கியத்துவம்"
சொற்பொழிவாளர் வயலின் மேதை Dr. L. சுப்ரமணியன்
நிறுவனர், லக்ஷ்மிநாராயணா க்ளோபல் இசை விழா ||
ஐ.ஐ.டி களும் விக்சித் பாரதத்திற்கான பங்களிப்பும்
"புதுமை, கல்வி மற்றும் நாட்டுப்பணியாற்றல்"
சொற்பொழிவாளர் Prof. Dr. V. காமகோடி இயக்குனர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Madras), சென்னை ||
அருளாசி - ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் || நாள் : சனிக்கிழமை, 24.01.2026 | இடம் : IIT Madras Research Park, தரமணி, சென்னை - அனைவரும் வருக!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: