Thiruppugazh Ennal Pirakavum (vayalUr) - திருப்புகழ் என்னால் பிறக்கவும் (வயலூர்)
Автор: Yaazh Music
Загружено: 2025-03-04
Просмотров: 1067041
                Описание:
                    Thiruppugazh Ennal Pirakavum  (vayalUr) - திருப்புகழ் என்னால் பிறக்கவும்  (வயலூர்)
Written By – Saint Arunagirinadhar 
Vocals – Venkatesan Thirunaukkarasu
Music Rearrangment and production - Vijay Veerapandian 
Mixing and Mastering - Karthik Sekaran
Art Direction - Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Aura Branding Solutions. Arunan - 7200306591
Produced by - Yaazh Music EMAIL - [email protected] 
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
என்னால் பிறக்கவும் 
என்னால் இறக்கவும் 
என்னால் துதிக்கவும் 
கண்களாலே 
என்னால் அழைக்கவும் 
என்னால் நடக்கவும் 
என்னால் இருக்கவும் 
பெண்டிர்வீடு 
என்னால் சுகிக்கவும் 
என்னால் முசிக்கவும் 
என்னால் சலிக்கவும் 
தொந்தநோயை 
என்னால் எரிக்கவும்
என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்
இங்கு நான் ஆர் 
கன்னார் உரித்த 
என் மன்னா எனக்கு
நல் கர்ணாமிர்தப்பதம் 
தந்தகோவே 
கல்லார் மனத்துடன்
நில்லா மனத்தவ
கண்ணாடியில் 
தடம் கண்டவேலா 
மன்னான தக்கனை 
முன்னாள் முடித்தலை 
வன்வாளியிற் கொளும் 
தங்கரூபன் 
மன்னா குறத்தியின் 
மன்னா வயற்பதி 
மன்னா முவர்க்கொரு 
தம்பிரானே
ennAl piRakkavum 
ennAl iRakkavum
ennAl thudhikkavum 
kaNgaLAlE
ennAl azhaikkavum
 ennAl nadakkavum
     ennAl irukkavum 
peNdir veedu
ennAl sukikkavum 
ennAl musikkavum
     ennAl salikkavum 
thondha nOyai
ennAl erikkavum
 ennAl ninaikkavum
     ennAl tharikkavum 
 ingu nAnAr
kannAr uriththa 
en mannA enakku 
nal karNA mirthap padham 
 thandha kOvE
kallAr manath udan 
NillA manath thava
     kaNNAdi yitradam 
 kaNda vElA
mannAna thakkanai 
munnAL mudith thalai
     vanvALi yiRkoLum 
 thanga rUpan
mannA kuRaththiyin 
mannA vayaRpadhi
     mannA muvarkkoru 
 thambirAnE.                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: