YoBro Talks ஆன்மிக சித்தாந்தம்
Автор: YoBro Talks ஆன்மீக சித்தாந்தம்
Загружено: 2021-07-16
Просмотров: 41
Описание:
This channel is focused to deliver Tamil devotional and Tamil bhakti information.
தற்பொழுதைய காலகட்டத்தில் கொரோனா என்ற பெரிய கொடுநோய் உலகத்தையே தாக்கி அனைவரையும் அச்சம் மற்றும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழ்க்கையில் அடுத்து என்ன என்ற பயத்தையும் தைரியமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவற்றையெல்லாம் மீறி நாம் எப்படி வாழ்வது, நம் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும், நிலைப்படுத்துவதற்கு ஆன்மிகம் ஒரு மார்க்கம் ஆன்மிகம் ஒரு வழி ஒரு சித்தாந்தம் அந்த வழியில் நாம் எப்படி பாசிட்டிவாக இருக்கிறோம்.
யு ப்ரோ டாக்ஸ் ஆன்மீக சித்தாந்தம் உங்களை அன்புடன் வரவேற்கிறத. யு ப்ரோ டாக்ஸ் ஆன்மீக சித்தாந்தத்தில் நாம் பார்க்கப்போவது கடவுள் ஸ்லோகம் அதன் விவரங்கள் மற்றும் ஆன்மீக கதைகளைப்பற்றி பேசப்போகிறோம்.
ஆன்மீகத்தின் பாதையில் நாம் நமது வாழ்க்கையின் சாரத்தினை அறியப்போகிறோம். வாழ்க்கையின் சாரம் என்றால் என்ன. அவரவர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ்வது அந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் எந்த மாதிரி கதைகளைக் கேட்டு வளர்ந்தோம் இதன் அடிப்படையில்தான் யூப்ரோ டாக்ஸ் உங்களுடன் பயணிக்கப்போகிறது.
பாசிட்டிவ் வீடியோஸ் ஆடியோஸ் கேட்க யூப்ரோ டாக்ஸ்க்கு subscribe லைக் கமெண்ட் மற்றும் ஷேர் செய்யுங்கள்.
#tamildivine #tamildevotional #tamilbhakti #tamil #divine #devotional #bakthi #bhakti #bhakthi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: