மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு பாடல் | Mamarathu Kuyilu song | Ilaiyaraaja, K. S. Chithra .
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2022-11-29
Просмотров: 493465
Описание:
#ramarajan #gouthami #ilayaraja #tamilsongs #lovesongs #4ksongs
மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு பாடல் | Mamarathu Kuyilu song | Ilaiyaraaja, K. S. Chithra . Tamil Lyrics in Description .
Movie : Raaja Raajathan
Music : Ilaiyaraaja
Song : Mamarathu Kuyilu
Singers : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Pulamaipithan
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
ஓ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
உன் வீராப்பு ஆகாதையா
மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பேசும் சின்னப் புள்ளே
மாராப்பு காத்தோடு ஆடும்
கல்யாண திட்டம் இட்டு
கண்ணாலே வட்டம் இட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
முந்தானைப் பந்தல் இட்டு
நான் தூங்கவா
முன்னூறு முத்தம்
ஒண்ணா நான் வாங்கவா
அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா
அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
ஏஹேஹே
உன் வீராப்பு ஆகாதையா
ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
ஏஹேஹே
உன் வீராப்பு ஆகாதையா
ஏஹேஹே
மானுன்னா மானும் இல்லே
மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
நானுன்னா நானும் இல்ல
நீயின்னா நீயும் இல்ல
நீ இன்றி நான் இங்கே உண்டோ
நீ போகும் பாதை எல்லாம்
என் பாதைதான்
நீ பார்க்கும் பார்வை எல்லாம்
என் பார்வைதான்
மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம்தான்
சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
ஏஹேஹே
உன் வீராப்பு ஆகாதையா
ஏஹே ஹேஹேஹே
நேத்து கொடுத்த முத்தம்
நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
இன்னும் குடுயா
ஏ மாமரத்துக் குயிலு
பூ மஞ்சம் இடும் மயிலு
பாக்காம போகாதையா
ஏஹேஹே
உன் வீராப்பு ஆகாதையா
ஏஹேஹே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: