"ஒரு தேவனை வணங்குக"மனதை மயக்கும் சிவபாடல்
Автор: பாடசாலை
Загружено: 2024-05-27
Просмотров: 17
Описание:
"ஒரு தேவனை வணங்குக"மனதை மயக்கும் சிவபாடல்@shivapadasalai
Watsapp link- https://whatsapp.com/channel/0029VaZNaSNC1...
சிவமயம்: அனைத்து வீடியோக்களும் கீழே உள்ள லிங்கில் உள்ளது
சிவமயம்:
• சிவமயம்
சிவன் கதைகள் (Stories):
• சிவன் கதைகள் (Stories)
சிவ பாடல்களும் விளக்கமும்:
• சிவ பாடல்களும் விளக்கமும்
அருட்பெருஞ்ஜோதி#திருச்சிற்றம்பலம்
#உருக வைக்கும் தேவார பாடல்//சிவன் பாடல் #எல்லாம்சிவமயம்ஓம்நமசிவாயம்
பொய்யுலகர் அறிவாரோ! சடைஅசையபொதுநடைஞ்சை இறையவர் திருவார்த்தைசத்தியமே@எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாயம்
உருக வைக்கும் தேவார பாடல்
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார்.
தில்லைவாழ் தேவார இசை பாடல்
நம்மை கரைய வைக்கும் தேவார இசை பாடல்,
"இறைவன் வரம்பு இயம்பல்" அப்பன் வரும் தருணம் இதோ ஐயம் இல்லை கண்டாய் அஞ்சாதே!அஞ்சாதே அகிலமிசை உள்ளார்.
#திருச்சிற்றம்பலம் திரு இடைச்சொரம் பதிக வரலாறு திருவான்மியூர்
தேவாரம்பாடல்உருக வைக்கும் தேவார பாடல்//சிவன் பாடல்
தில்லைவாழ் தேவார இசை பாடல்
நம்மை கரைய வைக்கும் தேவார இசை பாடல்
இறைவன் வரவுஇயம்பல்! வள்ளல்வரு தருணம் இது வருதருணம் இதுவே!! உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை இது
குருகுகள் இயம்பின: இயம்பின சங்கம் : ஓவின தாரகை ஒளி: ஒளி உதயத்து ஓருப்படுகின்றது: விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ! யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன; சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள்! திருப்பெருந்துறைவீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே ! (அடியவராகிய எங்களுக்கு எளியவனே! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !
இயற்றியவர்: மாணிக்கவாசகர்.
திருவெம்பாவை
பாடியவர்: கீதா சுந்தரேசன்
தேவார பாடல்//சிவன் பாடல் #shivasong
#ThevaramSong
#தேவாரம்பாடல்
#shivasong
#ThevaramSongsinTamil
#shivasong
#ओमशांति
#शिव
#शिव
#ध्यान प्रशिक्षण केंद्र
#योग मंत्र
#शिव मंत्र
#Thevarampadalkal
#thillaivaalanthanarsong
#தில்லைவாழ்அந்தணர்பாடல்கள்
#esanesivagaminesanesong
#sathuragrishivansong
#தேவாரபாடசாலை
#சிவன்பாடல்
#நாயன்மார்கள்பாடல்கள்
#ThillaivaazhSong
#TamilThevaramsong
#திருவருட்பா
#திருவாசகம்
#திருவாசகர்பாடல்கள்
#மாணிக்கவாசகர்பாடல்கள்
#திருமூலர்பாடல்கள்
#ஒருதேவனைவணங்குக #திருச்சிற்றம்பலம் #esanesivagaminesanesong #sathuragrishivansong #shivasong #thevarampadalkal #tamilthevaramsong #शिव #thillaivaalanthanarsong #thevaramsongsintamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: