திருச்சியில் விஜய்க்கு கூடிய கூட்டம்... தவெக அரசியலை கணித்த திருமாவளவன் |Thriumavalavan on Tvk Vijay
Автор: Times Now Seithi
Загружено: 2025-09-13
Просмотров: 87707
Описание:
Vck Thirumavalavan on TVK Vijay Campaign | சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று விஜய் நினைக்கிறார். விஜய் வரவால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்று மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் திமுக கூட்டணி பலத்தோடு இன்னும் கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது இந்த தேர்தலையும் சந்திக்க உள்ளது. எனவே திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு தாக்கத்தை விஜய் ஏற்படுத்த முடியாது என்று நான் பெரிதும் நம்புகிறேன். ” என்றார்.
#TimesNowSeithi | #trichy #tvkvijay #vijaycampaign #vijayintrichy #ungavijay #tvkvijayroadshow #thirumavalavan
Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: