தனது முயற்சியின்றி இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடுமா?
Автор: Ameera Zai Al Abdeen
Загружено: 2022-08-26
Просмотров: 40
Описание:
. 🇧🇭 JOURNEY OF LIFE 🇧🇭
பதில் அளிப்பவர்
🎓மதிப்புக்குரிய அஷ்ஷைஹ்
💎LATHEEF SALAMI💎
நோன்பு வைத்து விட்டு காலையில் படுத்து இருக்கும் போது தூங்கவில்லை...
ஆனால் காம உணர்வு ஏற்பட்டு விட்டது... இருப்பினும் அல்லாஹ்விற்கு பயந்தவனாக படுத்து இருக்கிறேன்... ஆனாலும் காமம் தொடர்கிறது...
மிக சிரமப்பட்டு அடக்க முயற்சிக்கிறேன்...
சைத்தானின் ஊசலாட்டதில் மிக சிரமம் அடைந்தேன்...
நோன்பும் என் நினைவில் வந்து பயமும் ஏற்படுகிறது...
நான் எதுவும் செய்யாமலேயே விந்தும் வெளிப்பட்டு விடுகிறது...
இப்போது என் நோன்பு முறிந்து விட்டதா❓ பயமாய் இருக்கிறது
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: