மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? 13 முக்கிய காரணங்கள்.
Автор: FinFocus Tamil Official
Загружено: 2025-10-02
Просмотров: 54
Описание:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் சிறந்தது? 🤔
இந்த வீடியோவில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சிறப்பாக்கும் 13 முக்கிய காரணங்கள் பற்றி பார்க்கலாம். வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, பணவீக்கத்தை வெல்லும் சக்தி, குறைந்த முதலீட்டிலேயே ஆரம்பிக்க முடியும் வசதி, அதிக வருமானம், வரி சலுகைகள், liquidity – இப்படி பல அம்சங்களால் Mutual Funds நீண்டகால செல்வம் உருவாக்க மிகச் சிறந்த முதலீட்டு தேர்வு ஆகிறது.
நீங்களும் future wealth create பண்ண நினைக்கிறீங்கனா, இந்த video உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
Topics covered in this video:
Mutual fund advantages in Tamil
Why mutual funds are better than FD, Gold, Real Estate
SIP benefits explained
Tax benefits of mutual funds
Long term wealth creation through mutual funds.
நீண்ட கால முதலீட்டுக்கான சரியான பாதை – Mutual Funds!
#MutualFunds #MutualFundsTamil #SIPTamil #InvestingTamil #WealthCreation #PersonalFinanceTamil #FinancialFreedom #BestInvestment #MutualFundsSIP #TamilFinance
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: