3 நாள் கட்டண பயிற்சி வகுப்பு||ஆவண எழுத்தர் ஆகனுமா?|60 க்கும் மேற்பட்ட தலைப்புகள்||3 பயிற்சியாளர்கள்|
Автор: Common Man
Загружено: 2025-04-24
Просмотров: 1515
Описание:
#மதுரை #செஸ்ஸி #வருவாய்த்துறை #பதிவுத்துறை #revenuedepartment
RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் பயிற்சி வகுப்பு
💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳
💥🎉புதிய அனுபவத்தில் மதுரை செசி வளாகத்தில் மே மாதம் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தங்கும் 🛖இடம், 🍲உணவு, ☕️தேனீர் உட்பட பயிற்சி கட்டணம் 💰ரூ.7999/- மட்டுமே.
முகவரி :
(62B நத்தம்
(23 B C D E F series கடவூர், வேம்பரளி,சின்னக்காசம்பட்டி, வத்திபட்டி, ரெட்டியபட்டி, லிங்கவாடி,)
STOP :(கடவூர் & செசி)
Location :
https://g.co/kgs/ttmSvGD
பயற்சி அளிப்பவர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
🔖பேசப்படும் தலைப்புகள்:
1. பதிவு மற்றும் பதிவுதுறை வரலாறு
2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது
3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம்
4. அசையும் சொத்து அசையா சொத்து
5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள்
6. வில்லங்க சான்று வில்லங்கங்கள்
7. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள்
8. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள்
9. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை
10. வழக்கறிஞர்கள்
11. கிரய பத்திரம்
12. கிரய அக்கிரிமென்ட்
13. பாக பிரிவினை
14. தான பத்திரம்
15. குடும்ப ஏற்பாடு பத்திரம்
16. விடுதலை பத்திரம்
17. சம்மத பத்திரம்
18. பரிவர்த்தனை பத்திரம்
19. பவர் பத்திரம்
20. உயில் பத்திரம்
21. ரத்து பத்திரம்
22. பிழை திருத்தல் பத்திரம்
23. அடமான பத்திரங்கள்
24. குத்தகை வாடகை பத்திரங்கள்
25. இன்டிமிண்டி ஜாமீன் பத்திரம்
26. வசதி உரிமை
27. உறுதி மொழி பத்திரம்
28. முறையாக ஆவணம் எழுதும் முறை
tnregnet.in பதிவுத்துறை இணையதளத்தில் பத்திரங்களை பதிவேற்றுவது எப்படி?
பயற்சி அளிப்பவர்: திரு. மோகன், R.K. சார்பதிவகம்
🔖பேசப்படும் தலைப்புகள்:
1. முன்னுரை
2. ஆன்லைன் ஐ.டி உருவாக்கம்
3. விக்கிரைய உடன்படிக்கைஃகிரைய உடன்படிக்கை ஆவணம்.
4. விக்கியைப்பத்திரம்
5. அடமானப் பத்திரம்
6. குடும்ப ஏற்பாடு பத்திரம்/செட்டில்மெண்ட பத்திரம்
7. விடுதலை பத்திரம்
8. பாகப்பிரிவினை பத்திரம்
9. தான பத்திரம்
10. உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம்(MODT)
11. பைசல் இரசீது பத்திரம்(பணப்பற்று பத்திரம்)
12. விடுதலை பத்திரம்
13. சம்மதப்பத்திரம்
14. உயில் பத்திரம்
15. உயில் இரத்து பத்திரம்
16. இரத்து பத்திரம்(அக்கிரிமெண்ட் ரத்து/பவர் இரத்து)
17. பொது அதிகார ஆவணம்/ பவர் பத்திரம்
18. பரிவர்த்தனை பத்திரம்
19. பிழைத்திருத்தல் பத்திரம்
20. வில்லங்கச் சான்றிதழ் விண்பித்து பெறுவது
21. சான்றிட்ட நகலினை விண்ணப்பித்து பெறுவது
22. பதிவுக்கட்டணம் செலுத்துவது ஆன்லைன் எப்படி
23. முத்திரைத்தாளினை எப்படி ஆன்லைலின் சேர்ப்பது எப்படி
24. உருவாக்கப்பட்ட தற்காலிக ஆவண எண்கொண்டு (டி.பி எண்) மீண்டும் எப்படி பத்திரங்களை உருவாக்குவது
25. டோக்கன் எப்படி எடுப்பது(பிரிண்ட செய்வது)
26. சங்கம் பதிவு
27. அறக்கட்டளை பதிவு
ஆவணங்கள் தயாரிக்கும் முறை:
பயற்சி அளிப்பவர்: திரு. சரவண மாரியப்பன்
1. ஒரு ஆவணங்கள் தங்களிடம் மறு ஆவணங்கள் பதிவு செய்ய வரும் போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்
2. ஆவணங்கள் தயாரித்தல்
3. ஆவணங்கள் மதிப்பீடு கணக்கிடுதல்
4. ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் கணக்கீடுதல்
5. வில்லங்க சான்று பெற மனு செய்தல்
6. ஆவண நகல் பெற மனு செய்தல்
மேலும் விபரங்களுக்கு
86100 63410 / 99445 20465
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: