ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Making Miruthangam Documentary film from Jaffna மிருதங்க வாத்தியத்தை உருவாக்குதல் -ஆவணப்படம்

Автор: venilaan vairavapillai

Загружено: 2023-02-01

Просмотров: 4399

Описание: Making Miruthangam (percussion instrument) Jaffna..A mridangam is a double headed percussion instrument played with the fingers and palm. It is a hollowed out cylinder with maximum diameter at the centre and tapering towards the ends. The left end (thoppi) is wider than the right end (valanthala). Usually jack tree wood is used to make the body. Goats skin andCow skin is used to make the diaphragm for both the ends. Buffalo skin may also be used. Buffalo skin is used to fasten the diaphragm to the ends and tightening or loosening these threads will tune the instrument to the required degree. Steel is also increasingly being used to make the body of the instrument.
Direction, Cinematography editing : V.Venilaan (miruthanga Artist) +940752466215
மிருதங்கம் என்பது விரல்கள் மற்றும் உள்ளங்கைகளால் இசைக்கப்படும் இரட்டை தலை தாள வாத்தியம். இது நடு பகுதியில் அதிகபட்ச விட்டம் மற்றும் முனைகளை நோக்கி ஒடுக்கமான ஒரு துளையிடப்பட்ட உருளை யாகும். இடது பக்கம் (தொப்பி) வலது பக்கம் (வலந்தலை) விட சிறிது அகலமானது. பொதுவாக பலா மரத்தை உடல் பகுதியை உருவாக்க (கொட்டு )பயன்படுத்துவார்கள். இரண்டு முனைகளை யும் மூட ஆட்டு தோல் பசுதோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. எருமையின் தோலையும் பயன்படுத்தலாம். இருபக்கங்ககளையும் இணைக்கும் வார் எருமையின் தோல் பயன்படுகிறது, மேலும் இந்த தோல்களை அல்லது நூல்களை இறுக்குவது அல்லது தளர்த்துவதற்கும் தேவையான அளவிற்கு நாதத்தை மாற்றும் பகுதியை உருவாக்க கிட்டம் (இரும்பு ) அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இயக்கம், ஒளிப்பதிவு,படத்தொகுப்பு : வை .வேனிலான் (மிருதங்க வித்வான் )+094752466215

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Making Miruthangam  Documentary film from Jaffna மிருதங்க வாத்தியத்தை  உருவாக்குதல் -ஆவணப்படம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Miruthanga lesson 1 .

Miruthanga lesson 1 .

5th Generation Handmade Art of Mridangam Making

5th Generation Handmade Art of Mridangam Making

உமையாள்புரம்சிவராமன் மிருதங்கம் - குருபிரசாத் கடம்-தனி ஆவர்த்தனம்- திறமைக்கு வயதில்லை !!!!!!!!!!!!!!

உமையாள்புரம்சிவராமன் மிருதங்கம் - குருபிரசாத் கடம்-தனி ஆவர்த்தனம்- திறமைக்கு வயதில்லை !!!!!!!!!!!!!!

Пресс-конференция Трампа и Зеленского: итоги встречи в США | Прямой эфир

Пресс-конференция Трампа и Зеленского: итоги встречи в США | Прямой эфир

Miruthanga Chakravarthy Movie Climax

Miruthanga Chakravarthy Movie Climax

யாழ்ப்பாணத்தில் நீங்கள் அறியாத இடம் | மிருதங்க உற்பத்தி | #ChummaOruTrip | #JaffnaVlog

யாழ்ப்பாணத்தில் நீங்கள் அறியாத இடம் | மிருதங்க உற்பத்தி | #ChummaOruTrip | #JaffnaVlog

Miruthangam lesson 2

Miruthangam lesson 2

THAALAM - MRIDANGAM

THAALAM - MRIDANGAM

Tabla Making in Kolkata

Tabla Making in Kolkata

விஜய்யை  சினிமா அன்புடன் அழைக்கிறது ! | கார்த்திகா  vs காமாட்சி நாயுடு  | Seeman | VIjay | MK Stalin

விஜய்யை சினிமா அன்புடன் அழைக்கிறது ! | கார்த்திகா vs காமாட்சி நாயுடு | Seeman | VIjay | MK Stalin

The Mridangam Explorative | Praveen Sparsh | Module I | Mridangam Lessons for Beginners

The Mridangam Explorative | Praveen Sparsh | Module I | Mridangam Lessons for Beginners

Nadha Mayamana Iraiva HD Song

Nadha Mayamana Iraiva HD Song

Important Thalas in carnatic classical music

Important Thalas in carnatic classical music

how musical drums are made || Tabla making process

how musical drums are made || Tabla making process

மிருதங்கம் இப்படித்தான் செய்றாங்களா😳 | Mridangam Making Tamil | சிந்து பைரவி | Aadhan Cinema

மிருதங்கம் இப்படித்தான் செய்றாங்களா😳 | Mridangam Making Tamil | சிந்து பைரவி | Aadhan Cinema

Best Mridangam Moments | Patri Satish Kumar | Music of India

Best Mridangam Moments | Patri Satish Kumar | Music of India

Aadal Kalaiye Devan Thanthathu - Sri Raghavendra | Mridangam Cover | Ilayaraja | K.J. Yesudas | HD |

Aadal Kalaiye Devan Thanthathu - Sri Raghavendra | Mridangam Cover | Ilayaraja | K.J. Yesudas | HD |

A Documentary of Mridangam maker | Making of the Mridangam |SaHo Media

A Documentary of Mridangam maker | Making of the Mridangam |SaHo Media

25 வருடங்களுக்கு மேலாக மிருதங்கம் உருவாக்கும் இந்திரன் | Music | Sri Lanka

25 வருடங்களுக்கு மேலாக மிருதங்கம் உருவாக்கும் இந்திரன் | Music | Sri Lanka

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு | சீமான் அதிரடி சிறப்புரை | Naam Tamilar Seeman Speech

தமிழ்நாடு சௌராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு | சீமான் அதிரடி சிறப்புரை | Naam Tamilar Seeman Speech

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]