‘கரைமடி... என்று சொன்னாலே நாவூறும்!’ | கரைமடியின் கடலோடிகள் | Kadalodi | Karaimadi Fishermen
Автор: Kalaignar TV News
Загружено: 2019-07-08
Просмотров: 16933
Описание:
#TNFishermen #Karaimadi #Kadalodi
‘கரைமடி' என்ற அந்த ஊரின் பெயரைச் சொன்னாலே நாவூறும், அத்தனை சுவைமிகுந்த மீன் வகைகளும் இந்தக் கரைமடியில் அடக்கம். கடல் தாயின் மடியில் தொழில் செய்யும் மீனவர்கள், அதன் கரையில் செய்யும் தொழிலுக்குப் பெயர் தான் ‘கரைமடி’ தொழில். கரையில் இருந்தபடியே வலையை வீசி, கடலில் இருக்கும் மீன்களை அறுவடை செய்யும் இந்த தொழிலுக்கு ஒரு பழமையான வரலாறு உண்டு. இசையோடும், சுவையோடும் கூடிய இந்தக் கரைமடி கடலோடிகள் பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பு
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Youtube : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
https://play.google.com/store/apps/de...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: