EPS 95 பென்ஷன் 2026 பட்ஜெட் சலுகை ஓய்வூதியர்களுக்கு 4 முக்கிய தகவல்
Автор: South Special
Загружено: 2026-01-30
Просмотров: 2236
Описание: மாதச் சம்பளம் வாங்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் (PF) கணக்கு என்பது மிக முக்கியம். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது, உங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகையும், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பும் பிஎஃப் கணக்கில் சேரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு கணிசமான பகுதி EPS 95 எனப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்கிறது. 10 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: