மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன்
Автор: oorsutralamvangaa
Загружено: 2025-05-20
Просмотров: 7112
Описание:
மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் #கண்ணகி கோவில்Chellathamman Temple #Madurai
கண்ணகி கோயில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி. மீ., தொலைவில் சிம்மக்கல் பகுதியில், வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத எட்டுக் கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள் தேவி செல்லத்தம்மன். செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: