22 January |
Автор: Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
Загружено: 2026-01-21
Просмотров: 8364
Описание:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையாரிடம் ஏறெடுக்கப்படும்
இந்த சக்திவாய்ந்த நவநாள் செபத்தின் வழியாக,
🙏 மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம்
🙏 10 & 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வெற்றி
🙏 திருமண தடைகள் நீங்க
🙏 குழந்தை பாக்கியம்
🙏 குடும்ப ஆசீர்வாதம், சுகவாழ்வு மற்றும் பொருளாதார விடுதலை
என வாழ்வின் அனைத்து நிலைகளுக்குமான விசேஷ மன்றாட்டுகளை ஒன்றாக இணைத்து செபிக்கிறோம்.
“கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கிய
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் வல்லமையுள்ள பரிந்துரையால்,
எங்கள் துயரங்கள் நம்பிக்கையாக மாற இறைவன் அருள்புரிவாராக.
🙏 உங்கள் செப வேண்டுதல்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
🙏 தனிப்பட்ட செப மன்றாட்டுகளுக்கு: [email protected]
#வேளாங்கண்ணிமாதா
#புனிதஆரோக்கியஅன்னையார்
#VelankanniMatha
#TamilCatholicPrayer
#NovenaPrayerTamil
#கல்விக்கானசெபம்
#திருமணமன்றாட்டு
#குழந்தைபாக்கியம்
#குடும்பஆசீர்வாதம்
#BibleVersesInTamil
வேளாங்கண்ணி மாதா
புனித ஆரோக்கிய அன்னையார்
Velankanni Matha Prayer Tamil
Tamil Novena Prayer
Catholic Prayer Tamil
மாணவர்கள் கல்வி செபம்
திருமண தடைகள் நீங்க செபம்
குழந்தை பாக்கிய செபம்
குடும்ப ஆசீர்வாத செபம்
ஆரோக்கிய அன்னையார் நவநாள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: