கலைஞர் அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா | Araniyalur News | RedNews Tamil
Автор: Red News Tamil
Загружено: 2025-12-06
Просмотров: 180
Описание:
#அரியலூர் #கலைஞர்அறிவாலயம் #DMK #Stalin #UdhayanidhiStalin #SasiSivasankar #KNNehru #RedNewsTamil #TamilNews #tnpolitics
அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கழக இளம் தலைவர் மற்றும் மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு,
அரியலூர் மாவட்ட கழகத்தின் நீண்டநாள் கனவான ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டடப் பணிகள் இன்று தொடங்கின.
இந்நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
விழாவில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் அடிக்கல் வைத்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில்,
மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள்
கூட்டணி கட்சியினர்கள்
வாக்குச்சாவடி முகவர்கள்
கழக முன்னோடிகள்
பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக:
👉 அரியலூர் மாவட்ட செய்தியாளர் ஏ.வி.ஆர். பாலு
மேலும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள Red News Tamil சேனலை SUBSCRIBE செய்யுங்கள்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: