சுபிட்சம் தரும் சித்திரை சுக்கிரவார பிரதோஷம் 25-4-25 : செல்வம் பெருக மந்திரம்| EVE 4.30 - 6PM
Автор: IRAIOLI THIRUVARUL - இறையொளி திருவருள்
Загружено: 2025-04-21
Просмотров: 1241
Описание:
தேவார திருப்பதிகம் :
சூலம்படை சுண்ணப்பொடி
சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்நிலை யோர்க்கே
அச்சம்மிலர் பாவம்மிலர்
கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர்
தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங்
கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப்
பாதம்பணி வாரே.
பறையின்னொலி சங்கின்னொலி
பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை
யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை
யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லாதென
துள்ளம்முண ராதே.
பூண்டவ்வரை மார்பிற்புரி
நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு
பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு
நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது
அறியாரவ ரறிவே.
குழலின்னிசை வண்டின்னிசை
கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்
சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது
ஏந்தியன லாடுங்
கழலின்னோலி யாடும்புரி
கடவுள்களை கண்ணே.சுபிட்சம் தரும் சித்திரை சுக்கிரவார பிரதோஷம் 25-4-25 : செல்வம் பெருக மந்திரம்| EVE 4.30 - 6PM
#pradhosham
#sivan
#anmeegathagaval
#பிரதோஷம்
#பிரதோஷவழிபாடு #நந்தி #sivan#shorts
#Shukravarapradhosam
#சிவன் #ஆன்மீககுறிப்புகள் #ஆன்மீகதகவல் #ஆன்மீகம் #ஆன்மீகசிந்தனைகள் #ஆன்மிகதகவல்கள் #சுக்கிரவாரபிரதோஷம்
#நந்தி
#spiritualbenefits
#spiritualtips
#anmeegamtips
#anmeegam
#anmeegamshorts
#anmeegamtamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: