திருப்புகழ் 36 சுவாமி மலை திருவேரகம் திருப்புகழ்-எளிதாக திருப்புகழ் கற்றுக் கொள்ள திருப்புகழ் மாமி
Автор: krishnamurthy sivaraman
Загружено: 2023-06-09
Просмотров: 17561
Описание:
திருப்புகழ் 36 சுவாமி மலை திருவேரகம் திருப்புகழ் - எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சிட்லபாக்கம் சென்னை 64
TAMIL LYRICS
ராகம்: பீம்ப்ளாஸ்
தாளம் : ஆதி
பிரேமா பிரசுரம் page no.184
திருப்புகழ் no.205
திருப்புகழ் இசை வழிபாடு page no.9
பாடல் எண்.86
.தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
......... பாடல் .........
காமியத் தழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்று...
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
our previous videos DEVARAM PLAYLIST link below
• தேவாரம்
நமது திருவாசகம் playlist link below
• திருவாசகம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: