ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Child Birth in KP Astrology Tamil | Timing of Child Birth | பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா?

Автор: Advanced KP Astrology in Tamil

Загружено: 2021-06-30

Просмотров: 17809

Описание: Child Birth in KP Astrology Tamil | Timing of Child Birth | பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா? | ஜோதிட ஆய்வு | Advanced KP Stellar Astrology in Tamil

1. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
   • KP Astrology Marriage timing , திருமணம் எப...  

2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
https://www.youtube.com/watch?v=nuvUu...

3. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
https://www.youtube.com/watch?v=KqGGG...

4. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=hkITN...

5. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
   • KP Medical Astrology in Tamil, Medical Ast...  

6. கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது
   • கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி த...  

7. கே.பி. ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
   • KP Medical Astrology in Tamil,  Part 1 கே....  

8. கே.பி ஜோதிட முறையில் பிரசன்ன ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
   • KP Prasanna Jothidam, KP Prasanna Astrolog...  

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .

பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.

குறிப்பு :-
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.

இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
குன்றத்தூர், சென்னை- 69
செல்: 9382339084

வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .

வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)

எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .

எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.

நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084

We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.

#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY

#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
#kpastrologyintamil​
#kpastrology​

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Child Birth in KP Astrology Tamil  | Timing of Child Birth | பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

0118 - பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா எப்படி சொல்வது?#adityaguruji #jothidam

0118 - பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா எப்படி சொல்வது?#adityaguruji #jothidam

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? - ஜாதகம் சொல்லும் சீக்ரெட் | HTT

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? - ஜாதகம் சொல்லும் சீக்ரெட் | HTT

குழந்தை பிறந்தபின் அதிர்ஷ்டம் யாருக்கு ?  - Rajanadi Ka Parthiban | Child Birth Prediction Jathagam

குழந்தை பிறந்தபின் அதிர்ஷ்டம் யாருக்கு ? - Rajanadi Ka Parthiban | Child Birth Prediction Jathagam

ஆண்,பெண் குழந்தை அறிவது எப்படி? ஜாதகப்படி !!  #boy or #girl baby ?identify Your #horescope !!

ஆண்,பெண் குழந்தை அறிவது எப்படி? ஜாதகப்படி !! #boy or #girl baby ?identify Your #horescope !!

KP Astrology Marriage in Tamil, மாமியார் மருமகள் பிரச்சனையை ஜாதகத்தில் எப்படி அறியலாம்?, KP ஜோதிடம்

KP Astrology Marriage in Tamil, மாமியார் மருமகள் பிரச்சனையை ஜாதகத்தில் எப்படி அறியலாம்?, KP ஜோதிடம்

புத்திர தோஷமும் | 10ம் பாவமும் |

புத்திர தோஷமும் | 10ம் பாவமும் |

HOW TO PREDICT THE NUMBER OF CHILDREN? - எத்தனை குழந்தைகள்,என்ன குழந்தை,எப்படி அறிவது? #adityaguruji

HOW TO PREDICT THE NUMBER OF CHILDREN? - எத்தனை குழந்தைகள்,என்ன குழந்தை,எப்படி அறிவது? #adityaguruji

ஏன் கருச்சிதைவு நடக்கிறது? எப்படி தடுப்பது? | Early pregnancy miscarriage in Tamil | Dr.Ashika

ஏன் கருச்சிதைவு நடக்கிறது? எப்படி தடுப்பது? | Early pregnancy miscarriage in Tamil | Dr.Ashika

Love Marriage in KP Astrology | Marriage Prediction in Astrology | காதல் திருமணம் | பல தார திருமணம்

Love Marriage in KP Astrology | Marriage Prediction in Astrology | காதல் திருமணம் | பல தார திருமணம்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா / பெண்ணா எப்படி அறிவது ? learn astrology | Tamil Astrology #rajaguruji

பிறக்கப் போகும் குழந்தை ஆணா / பெண்ணா எப்படி அறிவது ? learn astrology | Tamil Astrology #rajaguruji

உங்கள் குழந்தை  மருத்துவரா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

உங்கள் குழந்தை மருத்துவரா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

BOY BABY  OR GIRL BABY  ?குழந்தை ஆணா பெண்ணா அறிவது எப்படி?#astrologeradityaguruji

BOY BABY OR GIRL BABY ?குழந்தை ஆணா பெண்ணா அறிவது எப்படி?#astrologeradityaguruji

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு, KP Astrology Marriage Matching | KP ஜோதிடம் |

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு, KP Astrology Marriage Matching | KP ஜோதிடம் |

Will I have a Boy or Girl? | Baby Gender Predictor | உங்களுக்கு எந்த வாரிசு கிடைக்கும்?

Will I have a Boy or Girl? | Baby Gender Predictor | உங்களுக்கு எந்த வாரிசு கிடைக்கும்?

Male child born - Ippadi irunthal Aan Vareesu Pirakkum

Male child born - Ippadi irunthal Aan Vareesu Pirakkum

காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா ? , KP Astrology  Marriage in Tamil, Astrodevaraj

காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா ? , KP Astrology Marriage in Tamil, Astrodevaraj

1031-HOW TO MARK THE DAY FOR CESAREAN? - சிசேரியனுக்கு நாள் குறிப்பது எப்படி?#adityaguruji#jothidam

1031-HOW TO MARK THE DAY FOR CESAREAN? - சிசேரியனுக்கு நாள் குறிப்பது எப்படி?#adityaguruji#jothidam

Profession in KP Astrology | KP Astrology in Tamil | கே.பி முறைபடி யார் ஜோதிடராக முடியும்? | Part 1

Profession in KP Astrology | KP Astrology in Tamil | கே.பி முறைபடி யார் ஜோதிடராக முடியும்? | Part 1

ஆண் வாரிசு யாருக்கு பிறக்காது?  | யாருக்கு ஆண்குழந்தை பிறக்காது? #son #boybaby #babygender

ஆண் வாரிசு யாருக்கு பிறக்காது? | யாருக்கு ஆண்குழந்தை பிறக்காது? #son #boybaby #babygender

symptoms of baby boy in tamil | boy baby symptoms tamil | baby boy pregnancy symptoms

symptoms of baby boy in tamil | boy baby symptoms tamil | baby boy pregnancy symptoms

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]