கருப்பு சாமியை வணங்குபவர்கள் இந்த ஒரு வேண்டுதலை கருப்பனிடம் வைக்காதீர்கள்
Автор: Saran krishna
Загружено: 2023-09-21
Просмотров: 160506
Описание:
கருப்புசாமி பல குடும்பங்களின் குலதெய்வங்களாகவும் காவல் தெய்வமாகவும் உள்ளது கருப்புசாமி என்பவர் எப்படிப்பட்டவர் அவரிடம் எந்த வேண்டுதல் வைக்கலாம் எந்த வேண்டுதல் வைக்கக்கூடாது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது மேலும் கருப்புசாமி என்பது கிராம மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வம் அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நகர மக்களும் கருப்பண்ண சுவாமியை பற்றி அருளும் தெளிவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வீடியோ வெளியிடப்படுகிறது மேலும் நமது சேனலில் தொடர்ந்து குலதெய்வ பதிவுகள் ஆன்மீக பதிவுகள் பலரும் அறிந்திடாத அறியாத தெரியாத விஷயங்களை தெளிவான நுணுக்கமான ஒவ்வொரு விஷயங்களையும் விளக்கத்தோடு தெளிவாக நமது சேனலில் தொடர்ந்து பல வீடியோக்கள் நல்ல முறையில் பதிவிடுகிறோம்
#குலதெய்வம்
#வழிபாடு
#பலன்கள்
#ஆன்மீகதகவல்
#kuladeivam
#karuppasamy
#karuppasamy -video
#enga-Karuppasmy
#karuppusamy_song_whatsapp_status_tamil
#karuppasamy-Story
thank you
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: