Manidham Madhipom Trust Free Food For Homeless People and Disabled People in Chennai 7871228128
Автор: Manidham Madhipom Trust Villivakkam Chennai
Загружено: 2025-02-22
Просмотров: 535
Описание:
உதவ விரும்புவர்கள் அறக்கட்டளை வங்கி Gpay 7871228128 உதவலாம்.
Manidham Madhipom
City union bank 500101012023428
IFSC Code CIUB0000519
Villivakkam Chennai 49.
Facebook ID: Archana Manidham Madhipom Arakkattalai
உங்களது பிறந்தநாள், திருமண நாள்
குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் நினைவு நாட்களில் மற்றும் பிற சிறப்பான நாட்களில் சாலை ஓரங்களில் ஆதரவை எதிர்ப்பார்த்து வசிக்கும் கைவிடப்பட்ட நபர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்கலாம். நம் அறக்கட்டளையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் முதல் தரமான பொருட்கள்.
மசாலாக்கள் அத்தனையும் பொருட்கள் வாங்கி சுத்தம் செய்து அரைத்து சமைக்கிறோம். மேலும் மரச்செக்கு கடலை எண்ணெய் மட்டுமே பயன்ப்படுத்துகிறோம். ஒரு நபருக்கு உணவுடன் தண்ணீர் வழங்க ரூ. 35 ஆகிறது.
நீங்கள் வழங்கும் 1 ரூபாயும் இயலாத இல்லாத மக்களுக்கு சரியான முறையில் சேரும்.
உணவு சமைத்து பொட்டலங்கள் மடிக்கும் காணொலிகளை முகநூல் நேரலையில் காட்டுகிறோம். யாருக்கு உணவளிக்கிறோம் உதவுபவர்களின் பெயர்களை நேரலை மற்றும் காணொலிகளிலும் தெரிவிக்கிறோம்.
7வருடமாக நாம் பசிப்பிணி போக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறோம். எந்தவித ஒளிவு மறைவின்றி நம் அறக்கட்டளை நிறுவனர் தா. அர்ச்சனா, பொருளாளர் ஏ. பவித்திரா, செயலாளர் சு. கனிமொழி இம்மூவரின் தலைமையில் மற்றும் முழுதும் இவர்களின் சேவைகளால் மட்டுமே இயங்கி வருகிறது உதவும் நல் உள்ளங்களின் கரம்க்கோர்த்து.
மேலும் பல உதவிகள் செய்ய உங்களைப்போன்ற நல் உள்ளங்களின் ஆதரவை இயன்றதை அளித்து இல்லாதோரின் வாழ்வில் நம்மால் இயன்றதை செய்து உயிர் வாழ வைக்க உதவுங்கள்
நன்றி
வணக்கம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: