Santhosa megangal vanthadum | சந்தோஷ மேகங்கள் வந்தாடும் | Eelam Songs | Tamileelam
Автор: Eelam Library
Загружено: 2025-01-25
Просмотров: 169198
Описание:
திருமலை சந்திரன் – இன்று ஆனையிறவிலே ஏறியே நாமெல்லாம் ஆடுகிறோம் ஆடி பாடுகிறோம்
பிரபாகரனின் காலத்தில் வாழ்திடும் ஆணவத்தால் முடி சூடுகிறோம் ஆணவத்தால் முடி சூடுகிறோம்
நிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும்
நேரத்தில் செந்தூர பூ மழை தூவியது
திருமலை சந்திரன் – சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவா் – எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
நிரோஐன் – பாயும் புலிகளின் வீரத்திலே பகை பாசறை தீயினில் வெந்ததம்மா
தாயின் மடியினில் நாங்கள் நடந்திடும் நாளும் திரும்பியே வந்ததம்மா
திருமலை சந்திரன் – இப்போ ஊரில் புகுந்திடும் வீதியும் வந்தது தேரினில் ஏறியே வீதியுலா
ஒற்ற தேவி விழி திறந்தாலடா நாளும் எமக்கினி வெற்றி விழா நாளும் எமக்கினி வெற்றி விழா
நிரோஐன்- சந்தோஷ மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூர பூ மழை தூவியது
திருமலை சந்திரன் – சென்றார்கள் வென்றார்கள் என்பார்கள் அந்நேரம் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
இருவர் – எங்கள் தேகம் எல்லாம் மின்னல் ஓடியது
#eelamsongs #eelamtamil #maaveerarsongs #tamil #jaffna #eelamsong #eelam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: