செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த | Thiruppugazh 218 | அருணகிரிநாதர் | முருகன் திருப்புகழ் | Thogai
Загружено: 2025-10-22
Просмотров: 1468
Описание:
இந்த உலக மாயையில் சிக்குண்டு, எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் மார்பினை அணைக்க வந்த நீதிபதியே, பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தடையொன்றும் இல்லாது எனக்கு உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த – திருப்புகழ் பாடல் 218
அருணகிரிநாதர் அருளிய இந்த புனித திருப்புகழ் முருகனின் அருளையும் ஆனந்தத்தையும் நமக்குத் தருகிறது.
இந்தப் பாடல் மனித வாழ்க்கையின் மாயையை நீக்கி, இறைபாதம் நோக்கி வழிநடத்தும் ஒரு ஆன்மிகப் பாவலியாகும்.
அரோகரா! 🙏
🎵 பாடல்: செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த (Thiruppugazh 218)
🕉️ இறைவன்: ஸ்ரீ முருகன்
✍️ கவி: அருணகிரிநாதர்
📺 Channel: Thogai – Murugarin Mayil Thogai en adaiyalamaga
📿 தினமும் முருகன் பாடல்கள், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஆன்மிக வீடியோக்களை காண Subscribe செய்யுங்கள்!
🔔 அரோகரா! வெற்றி வேல் முருகன்!
📌 #Thiruppugazh218 #SekamayaYuttra #Arunagirinathar #MuruganSongs #ThogaiChannel #MuruganDevotional #Aarogara #VelMurugan #Thiruppugazh #MuruganBhakti #KandhaSashti #TamilDevotional #arunagirinathar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: