Anbin Thalattu | AT-009 | Bro.Sandep Mandez VC | Gummidipoondi| Online Solo Singing Competition 2025
Автор: Church of the Holy Eucharist - Thirumullai Voyal
Загружено: 2025-12-05
Просмотров: 768
Описание:
#churchofholyeucharist #jesus #christmas
#churchofholyeucharist
#jesus #christmas #mary #christmascarols #anbinthalattu
அன்பின் தாலாட்டு பாடல் போட்டியின் வழிமுறைகளும் விதிமுறைகளும்
இது ஒரு தனி நபர் பாடல் போட்டி.
இரண்டு பிரிவுகளாக நடைபெறும்:
பிரிவு ஒன்று - 16 வயதிற்கு உட்பட்டவர்கள்
பிரிவு இரண்டு - 16 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
மூன்று சுற்றுகளாக இப்போட்டி நடைபெறும்.
கிறிஸ்து பிறப்பு பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.
இசைக்கருவிகள் மற்றும் Karaoke பயன்படுத்தக் கூடாது.
நீங்கள் அனுப்பும் காணொளியானது மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பின்னணி இரைச்சல் இல்லாமலும் திருத்தி அமைக்காமலும் அனுப்ப வேண்டும்.
நீங்கள் அனுப்பும் காணொளியானது நற்கருணை நாதர் தேவாலயத்தின் Youtube சேனலில் பதிவேற்றப்படும். உங்கள் காணொளியுடன் உங்கள் பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களை இறுதியாக கொடுக்கப்படும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்
போட்டியின் முடிவுகள் 20 சதவீதம் பொதுமக்களின் YouTube likes அடிப்படையிலும், 80 சதவீதம் ராகம் மற்றும் தாளம் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படும்.
முதல் சுற்றுக்கான காணொளியை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025
அம்முதல் சுற்றின் முடிவானது 22.12.2025 அன்று அறிவிக்கப்படும். அதில் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
பரிசுகள் பின்வருமாறு:
இரண்டு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு - 4000/-
இரண்டாம் பரிசு - 2000/-
மூன்றாம் பரிசு - 1000/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: