வசந்தீஸ்வரர் கோவில்
Автор: VTAMIZHHDTAMILNADU
Загружено: 2026-01-11
Просмотров: 11
Описание:
சேலத்தில் இருந்து ஓமலூர் டவுன் வரை 15 கி.மீ. தூரமும், ஓமலூரில் இருந்து மேட்டூர் சாலையில் 1.4 கி.மீ. தூரத்திலும் வசந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடப்பது விசேஷம். திருமணம் ஆகாத பெண்கள், திருமணமாகி வாழ்க்கையில் துன்பப்படும் பெண்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், வாழ்வில் வசந்தம் வீசும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: