இங்கே இப்போதே இருக்கிறது (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)
Автор: இதோ கொஞ்சம் அமுதம்
Загружено: 2026-01-31
Просмотров: 240
Описание:
எங்கோ என்றோ அடைவதல்ல, இங்கே இப்போதே இருக்கிறது என்னும் ரமணரின் உபதேச வாக்கியத்திற்கான விளக்கம்.
00:00 தொடக்கம்
00:06 கேள்வி பதில்
01:03 கேள்விபதில் விளக்கம்
------------------------
• தத்துவ அமுதம் - தத்துவ சிந்தனைகளையும், மெய்யியல் கோட்பாடுகளையும் எளிய முறையில் எடுத்துரைக்கும் பதிவுகள்.
• ரமண மகரிஷியின் 'நான் யார்?' (ஒலி - ஒளிப் ப... - எழுத்து வரிகளுடன் "நான் யார்?' முழு ஒலி - ஒளிப் புத்தகம்.
-----------------
ஆன்மிகமும் மெய்யியலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட கதைகளை, கருத்துகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் வலையொளித் தளம் இது. அவற்றை எழுத்து வரிகளுடன் பதிவிடுகிறோம்.
காகிதப் பதிப்புப் புத்தகங்களின் பக்கங்களில் வரி வரியாக, வார்த்தை வார்த்தையாகப் பார்வையைத் தோயவிட்டுப் பெறுகின்ற வாசிப்பனுபவத்தை, கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் உங்களைப் பெறவைக்க ஒரு முயற்சி.
பாற்கடல் கடைந்து அடைந்த அமுதம் போல, நூற்கடல் கடைந்து அடைந்த அமுதத்தை இங்கே பரிமாறுகிறோம்.
------------------
#ramanamaharshi #spirituality #nonduality #advaita #philosophy #whoami #jnanayoga #ஞானயோகம் #அத்வைதம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: