ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஹைதராபாத் ஐக்கிய தமிழ் மன்ற தமிழ்ச் சங்கமம் - 2025 Aikkiya Tamil Mandram - Tamil Sangamam - 2025

Автор: Asta TV

Загружено: 2026-01-13

Просмотров: 125

Описание: ஐக்கிய தமிழ்மன்றத்தின் பெருமை மிக்க தமிழர் சந்திப்பான நான்காம் தமிழ்ச் சங்கமம் 27.12.2025 அன்று ஹைதராபாத், மெட்டுகுடாவில் உள்ள ரயில்வே ஆஃபீசர்ஸ் கிளப் (A/C ஹால்) வளாகத்தில், 300 கும் மேற்பட்ட உறுப்பினர்களின் அரங்கம் நிறைந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, 3:30 மணி முதல் லைஃப்லைன் துளசி மருத்துவமனை, ஹைதராபாத் வழங்கிய இலவச மருத்துவ முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக நலனில் ஐக்கிய தமிழ்மன்றத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சுமார் 4:15 மணியளவில், தமிழ் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

வரவேற்புரையை திருமதி ஜெயா மணி, பொதுச் செயலாளர், ஐ.த.ம அவர்கள் வழங்க, ஆண்டு அறிக்கையை திரு செல்லம், பொருளாளர், ஐ.த.ம அவர்கள் சிறப்பாக எடுத்துரைத்தார்.

தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், திருமதி ரோஷன், செயற்குழு உறுப்பினர், ஐ.த.ம அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது; குழந்தைகளின் திறமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகளுடன் குழந்தையாக அவர்களின் தந்தையரும் இணைந்து மேடை ஏறி ஆடியது நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு இருந்த உற்சாகத்தை எடுத்துக் காட்டியது.

சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜே. எஸ். ராஜ்குமார், தலைவர், லைஃப்லைன் மருத்துவமனைகள், சென்னை அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பித்ததுடன், சமூக சேவை, மருத்துவம், தமிழ் இலக்கியம் என அனைவரையும் கவரும் வண்ணம் மேடை பேச்சில் ஈர்த்ததோடு மட்டுமின்றி, புகழ் பெற்ற இரு தமிழ் பாடல்களையும் மேடையில் பாடி அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்து உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

அந்த ஆர்ப்பரிப்பு அடங்கும் முன் மேடையேறிய பாடகர்கள் திரு நரேஷ், Dr. ரவிசங்கர், திருமதி ரமணி சுயம்பு, திருமதி புவனேஸ்வரி ஆகியோர் அரங்கத்தின் ஆர்பரிப்பை அடங்க விடாமல் தங்களது தமிழ் கரோகி பாடல்கள் மூலம் ஆட வைத்தனர்..

அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா மற்றும் விருந்தினர் கௌரவிப்பு விழா மிக சிறப்பாக நடை பெற்றது.

2026 தமிழ் நாட்காட்டியை தலைமை விருந்தினர் திருமதி. அனுகிரஹா ஆதிபகவன் வெளியிட நமது மூத்த உறுப்பினர் திரு. தண்டபாணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சுமார் 8 மணியளவில் அரங்கம் அதிர மேடை ஏறிய திருமதி. அனுகிரஹா ஆதி பகவான், தனது பேச்சால் அடுத்த ஒரு மணி நேரம் அனைவரையும் அகல விடாமல் செய்ததோடு, சிரிப்பும், சிந்தனைக்குமான சிறப்பான ஒரு பேச்சை தனக்கே உரிய பாணியில் பேசி பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சியின் முடிவில், நன்றியுரையை திரு குணசேகர், இணைச் செயலாளர், ஐ.த.ம அவர்கள் வழங்கினார்.

முழு நிகழ்ச்சியையும் திரு ஸ்ரீராம் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர், ஐ.த.ம அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
வாழை இலை இரவு உணவு விருந்துடன், தமிழ்ச் சங்கமம் 2025 இனிய நினைவுகளோடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

உறுப்பினர்கள் அனைவரும் கை நிறைய பரிசுப் பொருட்கள் மற்றும் காலண்டருடன் மீண்டும் ஒரு மகிழ்ச்சிகரமான தமிழ்ச் சங்கம நினைவுகளை சுமந்து வீடு திரும்பினர்.

நிகழ்ச்சியை சிறப்பாக, சிரமேற்கொண்டு நடத்திய தலைவர் திருமதி. நிர்மலா ரவிசங்கர், பொதுச்செயலாளர் திருமதி. ஜெயா மணி மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ் உறவுகள் தங்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 🌸

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஹைதராபாத் ஐக்கிய தமிழ் மன்ற தமிழ்ச் சங்கமம் - 2025 Aikkiya Tamil Mandram - Tamil Sangamam - 2025

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Bhagyaraj 😍 1 Hero 10 Heroines 💥 KBR sir இப்போ ஆடலமா ஒரு Dance 🤣 போட்டி போட்டு கலாய்த்த Heroine's ❤️

Bhagyaraj 😍 1 Hero 10 Heroines 💥 KBR sir இப்போ ஆடலமா ஒரு Dance 🤣 போட்டி போட்டு கலாய்த்த Heroine's ❤️

Pongal celebration 🎉🎊

Pongal celebration 🎉🎊

Roza Zərgərli - Istedim,

Roza Zərgərli - Istedim, "Привет, Андрей!" 13.12.2025: Восточная сказка

APSEBEA Diary 2026

APSEBEA Diary 2026

இலங்கைத் தமிழர் சமூகம் - கத்தார், SLTA Qatar Live Stream

இலங்கைத் தமிழர் சமூகம் - கத்தார், SLTA Qatar Live Stream

சிக்கனத்தின் சிகரமான கணவன் VS சிக்கி தவிக்கும் மனைவி - Tamizha Tamizha S3 | Full Ep 33 | @zeetamil

சிக்கனத்தின் சிகரமான கணவன் VS சிக்கி தவிக்கும் மனைவி - Tamizha Tamizha S3 | Full Ep 33 | @zeetamil

I Tried Every Chicken Roll in Chennai | Fast Food Series - Irfan's View

I Tried Every Chicken Roll in Chennai | Fast Food Series - Irfan's View

Почему зарядка после 60 ускоряет потерю мышц? Парадокс сардинских долгожителей | ЗДОРОВЬЕ ДАРОМ

Почему зарядка после 60 ускоряет потерю мышц? Парадокс сардинских долгожителей | ЗДОРОВЬЕ ДАРОМ

பெண்கள் பிறந்த வீட்டில்தான் அதிகமா சிரிக்கிறாங்க! | Sirappu Pattimandram | Pongal Special Show 2026

பெண்கள் பிறந்த வீட்டில்தான் அதிகமா சிரிக்கிறாங்க! | Sirappu Pattimandram | Pongal Special Show 2026

ВОЙНА ИЗ ПОСЛЕДНИХ СИЛ. БЕСЕДА С ИГОРЕМ ЛИПСИЦЕМ @IgorLipsits_1950

ВОЙНА ИЗ ПОСЛЕДНИХ СИЛ. БЕСЕДА С ИГОРЕМ ЛИПСИЦЕМ @IgorLipsits_1950

Bazm

Bazm

Bhagyaraj Vs Urvashi 🤣 முருங்கைக்காய் உனக்கு வேலை செய்யலயா..🙄 விழுந்து விழுந்து சிரித்த Poornima 😂

Bhagyaraj Vs Urvashi 🤣 முருங்கைக்காய் உனக்கு வேலை செய்யலயா..🙄 விழுந்து விழுந்து சிரித்த Poornima 😂

காலை வச்சு தடவுனான்! பளார்னு ஒண்ணு வச்சேன்! - Rekha Nair Blasts – Kerala Viral Video

காலை வச்சு தடவுனான்! பளார்னு ஒண்ணு வச்சேன்! - Rekha Nair Blasts – Kerala Viral Video

THAWA 7th Anniversary Celebration

THAWA 7th Anniversary Celebration

Коллапс в Германии. Протесты усилились. В МВФ предложили рычать. Новости сегодня

Коллапс в Германии. Протесты усилились. В МВФ предложили рычать. Новости сегодня

A view of BENGRE MAHAVISHNU SHESHASHAYANA TEMPLE #trending#youtubetrnding

A view of BENGRE MAHAVISHNU SHESHASHAYANA TEMPLE #trending#youtubetrnding

💁‍♀️வாழைப்பழம் வித்து பொங்கல் வரிசை நாத்தனார்களுக்கு😅🗓️Jan15,2026#home#vlog

💁‍♀️வாழைப்பழம் வித்து பொங்கல் வரிசை நாத்தனார்களுக்கு😅🗓️Jan15,2026#home#vlog

Юбилейный концерт АСАДАЛЬ 10 лет Полное ВИДЕО

Юбилейный концерт АСАДАЛЬ 10 лет Полное ВИДЕО

🍫Vanitha பர்பி.. So Sweet-னு சொன்னாங்க..😂 | Tharshan | Sandy Master Fans Meet | Bigg Boss Provoke TV

🍫Vanitha பர்பி.. So Sweet-னு சொன்னாங்க..😂 | Tharshan | Sandy Master Fans Meet | Bigg Boss Provoke TV

Sathyaraj vs Jayaram Non-Stop Mimicry Fun 🤣என்ன Bhagyaraj அந்த ரகசியத்தை சொல்லிடவா..? 😅 Urvashi

Sathyaraj vs Jayaram Non-Stop Mimicry Fun 🤣என்ன Bhagyaraj அந்த ரகசியத்தை சொல்லிடவா..? 😅 Urvashi

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]