ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

Автор: Thandora Tamilan Islam

Загружено: 2021-11-22

Просмотров: 106366

Описание: #dargah #thandoratamilan #islam #thuckalaydargah #thakkalaipeermohammeddargah #thuckalaypeermohamedvaliulla #tajmahal #travel #vlog #tamilnadudargahs

Thuckalay
https://maps.app.goo.gl/1uoNeR4xwvhVZ...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. தமிழகத்திலும் தாஜ்மகாலை நிகர்த்த கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா. மாஷா அல்லாஹ் இதனை தமிழகத்தின் தாஜ்மகால் என்றே சொல்லலாம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் இதன் அருகிலுள்ள விமான நிலையம். அங்கிருந்து சுமார் ‌35 கி.மீ. தொலைவில் தமிழக தென்மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த தக்கலை எனும் அழகிய ஊர். இந்த ஊரில் உள்ள மக்காபாளையம் பகுதியில்தான் அமைந்திருக்கிறது இந்த தர்ஹா. இந்தியாவின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வரை ரயிலில் வந்து அங்கிருந்து நகரப்பேருந்திலோ வாடகை மகிழ்வுந்திலோ தக்கலையை அடையலாம். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற ஊர்தளுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி தக்கலையில் இறங்கிக் கொள்ளலாம். தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள பீர்முகம்மது அப்பா தர்காவிற்கு நடந்தோ ஆட்டோவிலோ செல்லலாம். ஆட்டோ கட்டணம் 50 ரூபாய்.

ஞான மாமேதை தக்கலை ஷேக் பீர் முகம்மது அப்பா அவர்கள் தென்காசியில் பிறந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள யானைமலையின் உயர்ந்த சிகரங்களில் பல ஆண்டுகள் இறைவனை தியானம் செய்து அதன்பின் தக்கலையில் வந்து தங்கியுள்ளார். தமிழில் 18000க்கும் மேற்பட்ட ஞானப் பாடல்களை எழுதியுள்ளார். ஞானப் பாடல்கள், ஞானரத்தினக் குறவஞ்சி உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம்.
தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் இந்த Vlog வழியாக ஞானக்கடல் தக்கலை பீர் முகம்மதப்பா தர்காவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இன்ஷா அல்லாஹ் காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்... மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை subscribe செய்யுங்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக...
ஆமீன்.

To Contact
Thandora Tamilan Islam
A. Kadere Batcha
9524263587
[email protected]

Assalamu Alaikum varah...
Thuckalay Sheik Peer Mohammed Valiyullah Dargah situated in Thuckalay, Kanyakumari District, Tamilnadu, India.
Nearest Airport: Thiruvanandhapuram, Kerala
Nearest Railway Station: Nagercoil, Tamilnadu.

Thuckalay Sheik Peer Mohammed Valiyullah is an Muslim sufi Saint who lived in 13 - 16th centuried in Thuckalay.
A beautiful monument built for him look like Taj Mahal. So this Dargah is called Taj Mahal of Tamilnadu...
Thuckalay Peer Mohammed Appa was a great scholar in Tamil. He wrote more than 18000 sonnets in Tamil...
Thandora Tamilan Islam Channel brings you Thuckalay Dargah through this travel vlog...

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா  தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Greenland: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/01/2026

Greenland: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/01/2026

Is Trump dissolving the United Nations? Waar with Iran NEXT week- Israel's firm stance UAE MODI

Is Trump dissolving the United Nations? Waar with Iran NEXT week- Israel's firm stance UAE MODI

பள்ளிவாசல் காளைதான் ஊரின் ஜல்லிகட்டு காளை!! மிரட்டிவிட்ட Sekkipatti !! | Cheral

பள்ளிவாசல் காளைதான் ஊரின் ஜல்லிகட்டு காளை!! மிரட்டிவிட்ட Sekkipatti !! | Cheral

ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா| அறியப்படாத அதிசய வரலாறு| Delhi Hazrat Nizamuddin Aulia Dargah Vlog

ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா| அறியப்படாத அதிசய வரலாறு| Delhi Hazrat Nizamuddin Aulia Dargah Vlog

Kanyakumari thakkali n appa Shaik peer Mohammed valiullah dargah. @safarvlog506,

Kanyakumari thakkali n appa Shaik peer Mohammed valiullah dargah. @safarvlog506,

சர்வதேச கைக்கூலியால் நாசமாகும் ஈரான்! அன்றே கணித்தார் உமாபதி! umapathy interview iran

சர்வதேச கைக்கூலியால் நாசமாகும் ஈரான்! அன்றே கணித்தார் உமாபதி! umapathy interview iran

தீயவைகளை ஓட ஓட விரட்டும் சர்க்கரை பாவா தர்கா... | Mannil Ulavum Marmangal | Epi - 154 | JayaTv

தீயவைகளை ஓட ஓட விரட்டும் சர்க்கரை பாவா தர்கா... | Mannil Ulavum Marmangal | Epi - 154 | JayaTv

ஞானப் புகழ்ச்சிப் பாடல் Peer Mohammed Appa Dargah thuckalay 2014

ஞானப் புகழ்ச்சிப் பாடல் Peer Mohammed Appa Dargah thuckalay 2014

🔥 கேரளாவில் பாஜக படுதோல்வி | சாதனை படைத்த ராகுல் ✊ | கோடி மீடியாக்கள் மறைத்த உண்மைகள் 🚫📺

🔥 கேரளாவில் பாஜக படுதோல்வி | சாதனை படைத்த ராகுல் ✊ | கோடி மீடியாக்கள் மறைத்த உண்மைகள் 🚫📺

கமேனியை தொட்ட நீ செத்*த | சிரிyaவில் என்ன நடந்தது | காsa $ | DAY - 836 | Inside

கமேனியை தொட்ட நீ செத்*த | சிரிyaவில் என்ன நடந்தது | காsa $ | DAY - 836 | Inside

கோவில் காட்டுக்குள் காவல் மஹான் மல்கர்ஷா ஒலியுல்லாஹ் தர்ஹா

கோவில் காட்டுக்குள் காவல் மஹான் மல்கர்ஷா ஒலியுல்லாஹ் தர்ஹா

தோற்கடிக்கப்பட்ட வட இந்திய சனாதன சக்திகள்! சாமிநாதன் நீதிபதியா ? | Tiruparankundram issue | bjp

தோற்கடிக்கப்பட்ட வட இந்திய சனாதன சக்திகள்! சாமிநாதன் நீதிபதியா ? | Tiruparankundram issue | bjp

பிரார்த்தனைகளை மாத்திரைகளாக மாற்றும் அற்புத நபர் ... | Mannil Ulavum Marmangal | JayaTv

பிரார்த்தனைகளை மாத்திரைகளாக மாற்றும் அற்புத நபர் ... | Mannil Ulavum Marmangal | JayaTv

ராணி மங்கம்மாள் காலத்து மினார்கள் கொண்ட திருவேடகம் ஷா ஹுசைன் பார்ஸி(வலி) தர்கா| Thiruvedagam Dargah

ராணி மங்கம்மாள் காலத்து மினார்கள் கொண்ட திருவேடகம் ஷா ஹுசைன் பார்ஸி(வலி) தர்கா| Thiruvedagam Dargah

நாகூர் சூஃபி பாடல் | Nagore sufi song| ஹாஜா பாவா கலைக்குழு

நாகூர் சூஃபி பாடல் | Nagore sufi song| ஹாஜா பாவா கலைக்குழு

AR ரகுமான் இரவில் செல்லும் தர்காவின் மறுபக்கம் : Chennai Mount Road Dargah's Exclusive Live Video

AR ரகுமான் இரவில் செல்லும் தர்காவின் மறுபக்கம் : Chennai Mount Road Dargah's Exclusive Live Video

தீய சக்தியை விரட்டும் கோரிப்பாளையம் தர்கா | Goripalayam Mosque | Mannil Ulavum Marmangal

தீய சக்தியை விரட்டும் கோரிப்பாளையம் தர்கா | Goripalayam Mosque | Mannil Ulavum Marmangal

ஜம் ஜம் கணற்றில் நடந்த அதிசயம்

ஜம் ஜம் கணற்றில் நடந்த அதிசயம்

நாகூர் தர்கா வரலாறு Nagore Dargha History | Asraf Vlog

நாகூர் தர்கா வரலாறு Nagore Dargha History | Asraf Vlog

சேவல் பாத்திஹா பிரசித்தி பெற்ற கணவாய் தர்ஹா ! | சோழவந்தான் !

சேவல் பாத்திஹா பிரசித்தி பெற்ற கணவாய் தர்ஹா ! | சோழவந்தான் !

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]