ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
Автор: ENGLISH LYRICAL MUSIC AND TAMIL MUSIC AND POEMS
Загружено: 2025-11-23
Просмотров: 1504
Описание:
ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
VERSE 1 :
[MUSIC]
சிதம்பரம் எழுந்தருளிய சிதம்பர நாதனே
திருவாலங்காடு எழுந்தருளிய தாண்டவமூர்த்தியே.
காளஹஸ்தி எழுந்தருளிய காளை வாகனனே.
நந்திதேவரை அடியாருக்கெனவே உன் தரிசனம் பெறவே
விலகச் சொன்ன அடியார்க்கு அடியானே.
[MUSIC]
VERSE 2 :
அறுபத்து மூவரை நெஞ்சில் சூடிய அன்பே சிவமான நாயகனே.
காசி விஸ்வநாதனே வினைகளை விடுவிக்கும் பரமேஸ்வரனே.
முக்திக்கு உன் பக்தியே பக்தருக்கு சக்தி தந்தது.
நக்கீரன் நாவிலே நின்று அவனை நாவரசன் ஆக்கிய நடராஜனே.
பொற்றாமரை குளத்திலே நின்று நெற்றிக்கண் திறந்தாய்
முத்தமிழ் வளர்த்த சங்கத்தமிழ் அமுதனே சிவசங்கரனே.
புலவரெல்லாம் எழுதிட ஏட்டில் சொற்சுவை பொருட்சுவை
எனவே இனிக்கும் ஈசனே ஈடில்லா பெருமானே.
[MUSIC]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: