ஈழ நாட்டின் ஈடு இணையற்ற தெய்வம்! மாவிட்டபுரம் கந்தசுவாமி! | Maviddapuram Temple | Temples World
Автор: Temples World (கோயில்கள் உலகம்)
Загружено: 2025-06-15
Просмотров: 1247
Описание:
ஈழ நாட்டின் ஈடு இணையற்ற தெய்வம்! மாவிட்டபுரம் கந்தசுவாமி! | Maviddapuram Temple | Temples World
இலங்கை நாட்டின் புகழ்பெற்ற திருப்புகழ் திருக்கோயில், நகுல முனிவருக்கு கீரியின் முகத்தையும், சோழ நாட்டு இளவரசிக்கு குதிரைமுகத்தையும் நீக்கி அருளிய ஆலயம், ஐம்பத்தியோரு ஆண்டுகள் கடந்து மகா கும்பாபிஷேகம் கண்டுள்ள மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் இந்த காணொளி மூலம் அறிந்து கொள்ளுங்கள்!
படைப்பு : "ஆன்மீக எழுத்தாளர்" பனையபுரம் அதியமான்
நன்றி:
திரு. சிவதம்பு,
வெளியீட்டு செயலர்,
சைவ முன்னேற்றச் சங்கம், இலண்டன்
& சுன்னாகம் ஒன்றிய தலைவர், இலங்கை
கும்பாபிஷேக வீடியோ உதவி:
திரு. கே. எஸ். சங்கர், இலங்கை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: