ஜும்மா ஸலவாத் | Friday Swalath Tamil | ஜும்மா நாளில் படிக்க வேண்டிய ஸலவாத் | Powerful Jumma Durood
Автор: Tamil Islamic Hidaya
Загружено: 2025-12-11
Просмотров: 464
Описание:
ஜும்மா நாள் (Friday) – முஸ்லிம்களுக்கு மிகப் புனிதமான நாள். இந்த நன்னாளில் நபி முஹம்மது (ஸல்) மீது அதிகமாக ஸலவாது (Swalath / Durood) சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது.
இந்த வீடியோவில் ஜும்மா ஸலவாத் அழகான ஒலியுடன், சரியான உச்சரிப்பில் வழங்கப்படுகிறது.
இந்த வீடியோவில் உள்ளவை:
👉 ஜும்மா நாளில் சொல்ல வேண்டிய சிறப்பு ஸலவாத்
👉 சரியான உச்சரிப்புடன் Swalath recitation
👉 நபி (ஸல்) மீது ஸலவாத் சொல்லும் நன்மைகள்
👉 அமைதி, ரஹ்மத், நிம்மதி பெற உதவும் ஸலவாத்
#TamilIslamicRemedy #TamilQuranTeachings #DuaInTamil #IslamicMotivationTamil #TamilIslamicWisdom #TamilProphetStories #TamilHalalLiving #IslamicQuotesTamil #LearnIslamTamil #duaformoney #tamilislamivideo
#tamilislamicbayan
#money
#duaforbarqath
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: