இங்கே ஒருமுறை வந்தால் நீங்களும் குபேரன் ஆகலாம் | rathinamangalam lakshmi kuberar temple
Автор: Organic Veedu
Загружено: 2021-07-19
Просмотров: 307
Описание:
செல்வத்துக்கு அதிபதியான குபேர பகவானுக்கு என்று அமைந்த உலகின் முதல் கோவில் இது. சென்னை தாம்பரம் அருகே உள்ள ரத்னமங்கலத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
இங்கே வந்து குபேர பகவானை வழிபட்டால், நம் வாழ்வில் திருப்பம் ஏற்படும், விருப்பங்கள் நிறைவேறும், செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிறார்கள்.
நாமும் குபேர பகவானை தரிசித்துவிட்டு வருவோமா?
***
கோவில் நடை திறப்பு நேரம் :
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
அமைவிடம்:
சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், வண்டலூர் & கேளம்பாக்கம் சாலையில் ரத்னமங்கலம் என்கிற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. தாம்பரம் மற்றும் வண்டலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு: 94440 20084
***
நீங்களும் குபேரன் ஆகலாம்... : • நீங்களும் குபேரன் ஆகலாம்... | பகுதி 1
எண்ணெய் கிணறு கொண்ட அதிசய கோவில் : • எண்ணெய் கிணறு கொண்ட அதிசய கோவில் | Vanamam...
ஜோதிடம் உண்மையா? பொய்யா? உண்மையை உடைக்கிறார், பிரபல ஜோதிட ஆராய்ச்சியாளர் : • ஜோதிடம் உண்மையா? பொய்யா? உண்மையை உடைக்கிறா...
***
#AanmeegamAnantham
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: