விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தடை? பாஜகவின் புது கணக்கு. Umapathy Exclusive..!
Автор: ETamil News
Загружено: 2025-12-19
Просмотров: 27077
Описание:
விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தடை? பாஜகவின் புது கணக்கு. Umapathy Exclusive..!
#umapathyinterview #tvk #tvkvijay #jananayagan #jananayaganlatestupdates #vijayerodespeech #admkbjpalliance #edappadipalanisamy #bjp #karurcbi #karurstampede #umapathylatestinterview #etamilabdulhakeem
விஜய் கடைசியாக நடித்திருக்க கூடிய ஜனநாயகன் படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்படும் அபாயம் இருக்கிறது இதனால் அவர் மனதளவில் பெரும் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது பாஜக அவருடைய வழக்குகள் மற்றும் அவர் கடந்த காலத்தில் வரியை புகழ் செய்தவை எல்லாம் வைத்து அச்சுறுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அவர் மீண்டும் சினிமா துறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது பாஜக அவரை முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை அதிமுக முழுவதுமாக அழிப்பது தான் பாஜகவின் எண்ணம்
00:00 – அறிமுகம்: ‘ஜனநாயகன்’ படத்திற்கு வரும் புதிய தலைவலிகள்!
01:45 – விஜய்யின் அரசியல் என்ட்ரி: ஏன் பாஜக அஞ்சுகிறது? 03:30 – வருமான வரி சோதனைகள் மற்றும் பழைய வழக்குகள்: அச்சுறுத்தல் தொடங்குவது எங்கே?
05:15 – ‘ஜனநாயகன்’ படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் மற்றும் சென்சார் பிரச்சனைகள்.
07:40 – பாஜக-வின் கட்டுக்குள் விஜய்? ஒரு நுணுக்கமான அரசியல் பார்வை.
09:50 – அதிமுக-வின் சரிவு: பாஜக-வின் 'ஆபரேஷன் டாமினன்ஸ்'. 12:10 – விஜய் எதிர்கொள்ளும் மன ரீதியான அழுத்தங்கள் மற்றும் பாதிப்புகள்.
14:30 – 2026 தேர்தல் களம்: தவெக (TVK) சந்திக்கப்போகும் சவால்கள்.
16:45 – மீண்டும் சினிமா? தளபதி 70-க்கு வாய்ப்பு இருக்கிறதா? 18:20 – முடிவுரை: தமிழக அரசியலின் அடுத்த கட்டம் என்ன?
Vijay, Thalapathy Vijay, Jananayagan Movie, Jananayagan Controversy, TVK Party, Tamil Nadu Politics, 2026 Election, BJP vs Vijay, Income Tax Raid Vijay, AIADMK vs BJP, MK Stalin, Edappadi Palaniswami, Annamalai BJP, Vijay Political Speech, Jananayagan Release Issues, Tamil News Live, Political Analysis Tamil, விஜய், தமிழக வெற்றி கழகம், ஜனநாயகன், தளபதி விஜய் அரசியல், அதிமுக, பாஜக, தமிழக தேர்தல் 2026.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: